பூரி மாவட்டம்

பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும்.

இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் , கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.

புரி
—  மாவட்டம்  —
பூரி மாவட்டம்
ஜகன்னாத் புரி கோவில்
ஜகன்னாத் புரி கோவில்
இருப்பிடம்: புரி

, ஒரிசா

அமைவிடம் 19°48′58″N 85°49′59″E / 19.816°N 85.833°E / 19.816; 85.833
நாடு பூரி மாவட்டம் இந்தியா
மாநிலம் ஒரிசா
தலைமையகம் புரி
அருகாமை நகரம் புவனேசுவர்
[[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி 2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,02,682 (2001)

492/km2 (1,274/sq mi)

பாலின விகிதம் 1.032 /
கல்வியறிவு 73.86% 
மொழிகள் ஒரியா, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

3051 கிமீ2 (1178 சதுர மைல்)

150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     37 °C (99 °F)
     13.9 °C (57.0 °F)

தொலைவு(கள்)
  • • From • 60 கிலோமீட்டர்கள் (37 mi)
குறியீடுகள்
இணையதளம் puri.nic.in

புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Tags:

ஒரிசாகொனார்க் சூரியன் கோயில்புரி ஜெகன்நாதர் கோயில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆகு பெயர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இந்திரா காந்திபுவிபள்ளிக்கரணைபனைஇந்தியன் பிரீமியர் லீக்விளம்பரம்பூக்கள் பட்டியல்வெள்ளி (கோள்)சிவாஜி (பேரரசர்)முல்லைப்பாட்டுஇந்திய தேசிய காங்கிரசுஇரசினிகாந்துஇந்திய நிதி ஆணையம்சீர் (யாப்பிலக்கணம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சோல்பரி அரசியல் யாப்புரோசுமேரிதிருச்சிராப்பள்ளிபுறநானூறுகலிங்கத்துப்பரணிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கள்ளுகடையெழு வள்ளல்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ்நாடு அமைச்சரவைகருக்கலைப்புநந்திக் கலம்பகம்கலாநிதி மாறன்செப்புமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)வெட்சித் திணைஅந்தாதிகிழவனும் கடலும்சுற்றுச்சூழல் பாதுகாப்புவிசயகாந்துரோகிணி (நட்சத்திரம்)வரலாறுவிஸ்வகர்மா (சாதி)சிவபுராணம்முத்துராஜாஅபிராமி பட்டர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மாரியம்மன்ஜன கண மனமத கஜ ராஜாஅம்பேத்கர்மீனா (நடிகை)பிலிருபின்சித்த மருத்துவம்யாவரும் நலம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிரீதி (யோகம்)திருமலை நாயக்கர்உடன்கட்டை ஏறல்மலையாளம்அன்புமணி ராமதாஸ்உமறுப் புலவர்நெடுஞ்சாலை (திரைப்படம்)பி. காளியம்மாள்கிருட்டிணன்வினோஜ் பி. செல்வம்திருநாவுக்கரசு நாயனார்கூத்தாண்டவர் திருவிழாகருப்பசாமிநீர்குமரகுருபரர்பழனி முருகன் கோவில்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மகரம்திருநெல்வேலிசனீஸ்வரன்அரிப்புத் தோலழற்சிமுருகன்அகநானூறு🡆 More