பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்

பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் (ஆங்கிலம்: British North Borneo Dollar; மலாய் மொழி: Dolar Borneo Utara British); என்பது 1882-ஆம் ஆண்டில் இருந்து 1953-ஆம் ஆண்டு வரை சரவாக்; சபா; (British North Borneo) மற்றும் புரூணை பிரித்தானிய காலனி நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.

பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்
British North Borneo Dollar
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் (1940)
அலகு
குறியீடு$
மதிப்பு
துணை அலகு
1100செண்டு
வங்கித்தாள்5, 10, 20, 25, 50 செண்டுகள், 1, 5, 10, 25, 50, 100 டாலர்கள்
Coins14, 12, 1, 5, 10, 20, 50 செண்டுகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் சரவாக்
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் சபா
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் புரூணை
வெளியீடு
நடுவண் வங்கிபிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்
This infobox shows the latest status before this currency was rendered obsolete.

ஒரு பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் என்பது 100 செண்டுகளைக் (100 cents) கொண்டது; அல்லது 2 சில்லிங் (Shilling); 4 பென்சுகளை (Pence) கொண்டது.

பொது

ஒரு பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் ஒரு நீரிணை டாலருக்கு இணையாக இருந்தது. இதன் வாரிசாக வந்ததுதான் மலாயா; சிங்கப்பூர் பிரதேசங்களில் பயன்படுத்தப்பட்ட மலாயா டாலர் (Malayan Dollar) ஆகும்.

பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்; மலாயா டாலர் ஆகிய இரண்டு நாணயங்களும், 1953-இல் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் (Malaya and British Borneo Dollar) என்று மாற்றம் செய்யப்பட்டன. நாணயங்கள் (Coins) மற்றும் பணத் தாள்கள் (Banknotes) இரண்டும் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் (British North Borneo Company) வெளியிடப்பட்டன.

சப்பானிய யென்

பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில் (1942-1945), காகிதப் பணம் (Paper Money) 1 செண்டு முதல் 1000 டாலர்கள் வரையிலான மதிப்புகளில் வெளியிடப்பட்டன. இந்த நாணயம் 1 டாலர் = 1 சப்பானிய யென் என நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, சப்பானிய நாணயம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு

பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்கள், முதலில் "பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டன. ஏனெனில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு 1881-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரச சாசனத்தின் (Royal Charter) கீழ் நாணயம் தயாரிக்கும் உரிமை அதனிடம் இருந்தது.

பின்னர் 1903-ஆம் ஆண்டு தொடங்கி, அவை "வடக்கு போர்னியோ மாநிலம்" (State of North Borneo) எனும் அடையாளத்தில் அச்சிடப்பட்டன. இவை கடைசியாக 1941-இல் அச்சிடப்பட்டன. பின்னர் அவை படிப்படியாக அகற்றப்பட்டு, மலாயா டாலர் நாணயங்களாக மாற்றப்பட்டன.

மேற்கோள்கள்

மேலும் காண்க

‎ ‎

Tags:

பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் பொதுபிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் வரலாறுபிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் மேற்கோள்கள்பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் மேலும் காண்கபிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்ஆங்கிலம்பிரித்தானிய வடக்கு போர்னியோபுரூணைமலாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார் (சங்ககாலப் புலவர்)நரேந்திர மோதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சேரர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்மதுரைக் காஞ்சிதன்னுடல் தாக்குநோய்பயில்வான் ரங்கநாதன்மரம்தாயுமானவர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முகம்மது நபிஉவமையணிபெருஞ்சீரகம்பகவத் கீதைமியா காலிஃபாஅவுரி (தாவரம்)குற்றாலக் குறவஞ்சிவிபுலாநந்தர்பஞ்சாங்கம்சப்ஜா விதைஆபுத்திரன்திராவிட இயக்கம்திட்டம் இரண்டுமகேந்திரசிங் தோனிகல்விக்கோட்பாடுதிருவருட்பாஅளபெடைதமிழர் அளவை முறைகள்அட்சய திருதியைதிருவண்ணாமலைஉலக சுகாதார அமைப்புசெம்மொழிகர்மாகள்ளர் (இனக் குழுமம்)பெ. சுந்தரம் பிள்ளைசிலம்பரசன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மரபுச்சொற்கள்இந்திய நிதி ஆணையம்நம்ம வீட்டு பிள்ளைகாற்றுபள்ளர்உதகமண்டலம்ரச்சித்தா மகாலட்சுமிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்மு. வரதராசன்ராதிகா சரத்குமார்உமறுப் புலவர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்காதல் கோட்டைகலம்பகம் (இலக்கியம்)மாமல்லபுரம்சூரைபத்துப்பாட்டுமதீச பத்திரனஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நிதிச் சேவைகள்குமரகுருபரர்தமிழக மக்களவைத் தொகுதிகள்பாரதிய ஜனதா கட்சிஆசாரக்கோவைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பரிதிமாற் கலைஞர்ஊராட்சி ஒன்றியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுத்தரையர்சிறுபஞ்சமூலம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வேதம்கொங்கு வேளாளர்திருவள்ளுவர் ஆண்டு🡆 More