பிரசியோடைமியம்Iii புளோரைடு: வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம்(III) புளோரைடு (Praseodymium(III) fluoride) என்பது PrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பிரசியோடைமியத்தின் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட புளோரைடு உப்பாக இது அறியப்படுகிறது.

பிரசியோடைமியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-46-1 பிரசியோடைமியம்Iii புளோரைடு: வேதிச் சேர்மம்Y
ChemSpider 75500
EC number 237-254-9
InChI
  • InChI=1S/3FH.Pr/h3*1H;/q;;;+3/p-3
    Key: BOTHRHRVFIZTGG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 50925288
SMILES
  • [F-].[F-].[F-].[Pr+3]
பண்புகள்
PrF3
தோற்றம் பச்சை நிற படிகத் திண்மம்
அடர்த்தி 6.267 கி·செ.மீ−3
உருகுநிலை 1370 °செல்சியசு
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335, H413
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டுடன் சோடியம் புளோரைடு வினைபுரியும்போது பிரசியோடைமியம்(III) புளோரைடு ஒரு படிகத் திண்மமமாக உருவாகிறது.:

    Pr(NO3)3 + 3 NaF → 3 NaNO3 + PrF3

இதையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

கனிம வேதியியல்சேர்மம்பிரசியோடைமியம்புளோரைடுமூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்நீலகிரி வரையாடுதொழினுட்பம்பெயர்ச்சொல்பரதநாட்டியம்திருக்குறள்தொல். திருமாவளவன்முடியரசன்விஷ்ணுபட்டினப்பாலைஇயற்கைசைவத் திருமணச் சடங்குபகவத் கீதைபுறப்பொருள்வைணவ சமயம்இராமாயணம்பரணி (இலக்கியம்)பட்டினத்தார் (புலவர்)போதைப்பொருள்மாணிக்கவாசகர்மயக்கம் என்னஅட்சய திருதியைஎஸ். ஜானகிசன்ரைசர்ஸ் ஐதராபாத்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமாதோட்டம்அறுசுவைசென்னைபணவியல் கொள்கைகருட புராணம்தமிழ் படம் 2 (திரைப்படம்)வாட்சப்மு. கருணாநிதிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிவனின் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகை தொகுப்புதன்வினை / பிறவினை வாக்கியங்கள்உயிர்மெய் எழுத்துகள்வ. உ. சிதம்பரம்பிள்ளைஊராட்சி ஒன்றியம்தெலுங்கு மொழிஉ. வே. சாமிநாதையர்அம்பேத்கர்வேளாண்மைவாகமண்நீர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)உலக மனித உரிமைகள் சாற்றுரைகுண்டலகேசிவினோஜ் பி. செல்வம்முக்குலத்தோர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பித்தப்பைமகேந்திரசிங் தோனிஉத்தரகோசமங்கைகருக்கலைப்புயானைசித்தர்சிறுகதைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பிரித்வி ஷாகாளமேகம்சீறாப் புராணம்குறிஞ்சி (திணை)காற்று வெளியிடைதிருப்பாவைவிஜய் ஆண்டனிஉப்புச் சத்தியாகிரகம்இந்திய தேசிய காங்கிரசுஏலாதிபுறப்பொருள் வெண்பாமாலைமட்பாண்டம்மருது பாண்டியர்பூவெல்லாம் உன் வாசம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஜெ. ஜெயலலிதாசஞ்சு சாம்சன்மியா காலிஃபா🡆 More