பஞ்சு விளக்கு

பஞ்சு விளக்கு அல்லது யாம் போத்தல் விளக்கு என்பது குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி நீண்ட நேர ஒளி தரக் கூடிய ஒரு விளக்கு வடிவமைப்பு ஆகும்.

இது யாழ்ப்பாணத்தில் போர்க்கால பொருளாதாரத் தடையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

வடிவமைப்பு

ஒரு சிறிய கண்ணாடிப் போத்தலின், பொதுவாக யாம் (jam) போத்தலின் அடியில் பஞ்சை வைப்பர். அதனுள் சிறிதளவு எண்ணெயைப் பஞ்சில் ஊறக் கூடியவாறு விடுவர். சிறிய வளையத்தில் திரியைப் பொருத்தி அந்த திரியின் அடி பஞ்சை மெதுவாகத் தொடும்படி வைத்து, அந்த வளையத்தைப் போத்தலின் விளிம்பில் கொழுவி விடுவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

விளக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேரளம்சாத்துகுடிமதுரைஆற்றுப்படைதலைநகரம் (திரைப்படம்)சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்வாட்சப்புதிய ஏழு உலக அதிசயங்கள்நீரிழிவு நோய்சிவன்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்உருவக அணிஆனைக்கொய்யாஉன்னாலே உன்னாலேஇந்திய தேசிய காங்கிரசுசடுகுடுநெடுநல்வாடைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பண்டைத் தமிழகத்தின் விவசாயம்எட்டுத்தொகைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிறுகதைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பக்தி இயக்கம்தமிழ் படம் 2 (திரைப்படம்)ஒற்றைத் தலைவலிகோயம்புத்தூர்பனிப்போர்அப்துல் ரகுமான்பரிபாடல்வேலூர் சிப்பாய் எழுச்சிகிருட்டிணன்பிரமிளாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கூகுள்பொருளியல்சுப்பிரமணிய பாரதிஅரளிஅவதாரம்பின்வருநிலையணிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நெய்தல் (திணை)நீதிக் கட்சிதாயுமானவர்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்இனியவை நாற்பதுஆசை (1995 திரைப்படம்)கருக்காலம்ரஜினி முருகன்ராமராஜன்நருடோஇறைமைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருமுருகாற்றுப்படைவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்சவுக்கு (இணையதளம்)இந்திய நாடாளுமன்றம்யாழ்பாரிமுகலாயப் பேரரசுபெண்ணியம்மருதமலைகடையெழு வள்ளல்கள்விநாயகர் அகவல்மதராசபட்டினம் (திரைப்படம்)கடல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மியா காலிஃபாநாயக்கர்கங்கைகொண்ட சோழபுரம்இராமாயணம்நாய்முதுமொழிக்காஞ்சி (நூல்)🡆 More