பஞ்சாபி இசை

பஞ்சாபி இசை (Punjabi Music) என்பது பாக்கித்தானப் பஞ்சாப், இந்தியப் பஞ்சாப் ஆகிய இருபகுதிகளிலும் வழங்கும் இசையாகும்.

இது நாட்டுப்புற வகை, சூஃபீ வகை, செவ்வியல் வகை எனப் பன்முகப் போக்குகளைக் கொண்டதாகும். குறிப்பாக இதில் பாட்டியாலா கராணா அடங்கும்.

நாட்டுப்புற இசை

முதன்மைக் கட்டுரை:பஞ்சாப் நாட்டுப்புற இசை

குறும்பா வடிவங்கள்

இவற்றில் தாப்பா, மகியா, தோலா ஆகியவை அடங்கும்.


வழிபாட்டு இசை வடிவங்கள்

சுஃபீ இசை

சுஃபீ இசை என்பது சூஃபி கவிதை வளத்தை பல இசைவகைகளில் பாடுகிறது. இதில் அடங்கும் சூஃபிக் கலைஞர்ககள் பாபா ஃபாரித், புல்லே சாகிப், சா ஃஉசைய்ன், வாரிசு சா,மியான் முகம்மது பக்சி ஆகியோர் ஆவர்.

சீக்கிய இசை

சபத் கீர்த்தன். மேலும் காண்க சீக்கிய இசை, Shabad Gurbani பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் .

மக்கள் இசை வடிவங்கள்

பஞ்சாபிப் பாப் இசை

பஞ்சாபி இசை இன்று இந்திய, அமெரிக்க, பெரும்பிரித்தானிய இசைகளின் முதன்மைப் பண்பாட்டு ஊற்றோடும் பாலிவுட் திரையிசையோடும் ஒருங்கிணைந்து விட்டுள்ளது.

பங்கரா

முதன்மைக் கட்டுரை:பங்கரா (இசை

செவ்வியல் இசை

  • பாட்டியாலா கராணா
  • சாம் சௌராசியா கராணா

மேலும் காண்க

மேற்கோள்கள்

தகவல் வாயில்கள்

Tags:

பஞ்சாபி இசை நாட்டுப்புற இசைபஞ்சாபி இசை வழிபாட்டு இசை வடிவங்கள்பஞ்சாபி இசை மக்கள் இசை வடிவங்கள்பஞ்சாபி இசை செவ்வியல் இசைபஞ்சாபி இசை மேலும் காண்கபஞ்சாபி இசை மேற்கோள்கள்பஞ்சாபி இசை தகவல் வாயில்கள்பஞ்சாபி இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஜித் குமார்காந்தள்சிறுபாணாற்றுப்படைஇரட்டைமலை சீனிவாசன்நந்திக் கலம்பகம்தேர்தல்சுரதாவடலூர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருப்பதிமயில்தேவகுலத்தார்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வயாகராபூக்கள் பட்டியல்நுரையீரல் அழற்சிசார்பெழுத்துகாற்றுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்நோய்புவியிடங்காட்டிஇயற்கை வளம்தமிழ் எண்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இயேசுகன்னி (சோதிடம்)ஆனைக்கொய்யாஆய்த எழுத்து (திரைப்படம்)சச்சின் டெண்டுல்கர்ரா. பி. சேதுப்பிள்ளைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நீக்ரோபரிதிமாற் கலைஞர்முலாம் பழம்மு. கருணாநிதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உலக மலேரியா நாள்சிவாஜி (பேரரசர்)அருணகிரிநாதர்ஒற்றைத் தலைவலிபஞ்சபூதத் தலங்கள்பறவைபோக்குவரத்துபொது ஊழிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பனிக்குட நீர்முகலாயப் பேரரசுவெந்தயம்சப்தகன்னியர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஆல்குமரகுருபரர்புனித ஜார்ஜ் கோட்டைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஆயுள் தண்டனைதிருவாசகம்முகம்மது நபிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சீனாநீர் மாசுபாடுமகேந்திரசிங் தோனிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருக்குறள்தொலைபேசிவைதேகி காத்திருந்தாள்அவுன்சுசிறுபஞ்சமூலம்பீனிக்ஸ் (பறவை)அழகிய தமிழ்மகன்கண்டம்தேவநேயப் பாவாணர்தேவிகாநாலடியார்காச நோய்திருவிழாஜவகர்லால் நேரு🡆 More