பஞ்சாபிப் பண்பாடு

பஞ்சாபிப் பண்பாடு (Punjabi culture) பஞ்சாபியரின் உணவு, அறிவியல், தொழில்நுட்பம், போரியல், கட்டிடக் கவினியல், மரபுகள், விழுமியங்கள், பஞ்சாபி வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும்.

(January 2010)">சான்று தேவை]

இடைக்காலம்

பஞ்சாபிப் பண்பாடு 
இலாகூரில் உள்ள சாலிமார் தோட்டங்கள்

புத்தூழி

உலகம் முழுவதிலும் பஞ்சாபியர் புலம்பெயர்ந்துள்ளதால், குறிப்பாக பாக்கித்தனிலும் இந்தியாவிலும் பேரளவில் குடியேறி உள்ளதால், பலர் பஞ்சாபிப் பண்பாட்டு மரபில் ஊறித் திளைத்து தாக்கமுற்றுள்ளனர். எனவே மரபான பஞ்சாபிப் பண்பாடு வலுவுற்று அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆத்திரேலியா, பெரும்பிரித்தானியா, மற்றும் உலகின் பல பகுதிகளில் விரிவடைந்துள்ளது. எனவே பஞ்சாபின் புலமைப்பரப்பு மெய்யியல், கவிதை, கல்வி, கலை, இசை, உணவு, கட்டிடக் கவினியல், உளப்பான்மை எனப் பல்கிப் பெருகியதாகும்.[சான்று தேவை]

பல்வேறு சூழல்களால் பல்வேறு மொழி, பண்பாட்டு, இன, மரபுள்ள மக்கள் பஞ்சாபில் வந்து தங்கியுள்ளனர். இவர்கள் பஞ்சாபிப் பண்பாட்டால் தாக்கமுற்று உள்ளனர்.[சான்று தேவை]

பஞ்சாபி இசை

பஞ்சாபிப் பண்பாடு 
பாங்கரா விளையாட்டு கச்சேரி

பஞ்சாபி நடனம்

பஞ்சாபித் திருமணம்

பஞ்சாபிப் பண்பாடு 
திருமணத்தில் பஞ்சாபி மக்கள்

பஞ்சாபி உணவு

பஞ்சாபித் திருவிழாக்கள்

பஞ்சாபியர்கள் பண்பாட்டு, பருவகால, சமயத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். அவையாவன: மகி, சிராகன் மேளா, உலோகிரி, ஹோலி, வைசாக்கி, தீயான் (ஊஞ்சல்), தீபாவளி, தசரா, குருநானக் பிறந்த நாள்.

மேற்கோள்கள்

  • Wrestling in Punjab( Documentary Film), on History of Wrestling in Punjab by Filmmaker Simran Kaler.
  • [Quraishee 73] Punjabi Adab De Kahani, Abdul Hafeez Quaraihee, Azeez Book Depot, Lahore, 1973.
  • [Chopra 77] The Punjab as a sovereign state, Gulshan Lal Chopra, Al-Biruni, Lahore, 1977.
  • Patwant Singh. 1999. The Sikhs. New York: Doubleday. ISBN 0-385-50206-0.
  • Nanak, Punjabi Documentary Film by Navalpreet Rangi
  • The evolution of Heroic Tradition in Ancient Panjab, 1971, Buddha Parkash.
  • Social and Political Movements in ancient Panjab, Delhi, 1962, Buddha Parkash.
  • History of Porus, Patiala, Buddha Parkash.
  • History of the Panjab, Patiala, 1976, Fauja Singh, L. M. Joshi (Ed).
  • The Legacy of The Punjab by R. M. Chopra, 1997, Punjabee Bradree, Calcutta.

வெளி இணைப்புகள்

Tags:

பஞ்சாபிப் பண்பாடு இடைக்காலம்பஞ்சாபிப் பண்பாடு புத்தூழிபஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபி இசைபஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபி நடனம்பஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபித் திருமணம்பஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபி உணவுபஞ்சாபிப் பண்பாடு பஞ்சாபித் திருவிழாக்கள்பஞ்சாபிப் பண்பாடு மேற்கோள்கள்பஞ்சாபிப் பண்பாடு வெளி இணைப்புகள்பஞ்சாபிப் பண்பாடுவிக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிதம்பரம் நடராசர் கோயில்மாநிலங்களவைகாசி காண்டம்அன்னி பெசண்ட்மார்ச்சு 26வைப்புத்தொகை (தேர்தல்)ரயத்துவாரி நிலவரி முறைபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிசத்குருகார்லசு புச்திமோன்அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிமனித எலும்புகளின் பட்டியல்வேதநாயகம் பிள்ளைநாடாளுமன்ற உறுப்பினர்சுபாஷ் சந்திர போஸ்குற்றியலுகரம்போதைப்பொருள்ஐ (திரைப்படம்)ஆகு பெயர்பண்புத்தொகைசுலைமான் நபிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)வேற்றுமைத்தொகைபறையர்சினைப்பை நோய்க்குறிஅபினிதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்கட்டபொம்மன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மனோன்மணீயம்நயன்தாராஅறிவியல் தமிழ்குடும்ப அட்டைநருடோலோ. முருகன்உஹத் யுத்தம்மக்களாட்சிகருப்பைஅறுபது ஆண்டுகள்சிலப்பதிகாரம்கல்பனா சாவ்லாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புவிடுவிட்டர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இராமாயணம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநுரையீரல் அழற்சிஇசுலாமிய வரலாறுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇன்ஸ்ட்டாகிராம்தொழினுட்பம்வியாழன் (கோள்)எஸ். ஜெகத்ரட்சகன்முதுமொழிக்காஞ்சி (நூல்)சரத்குமார்ஆந்திரப் பிரதேசம்வேலுப்பிள்ளை பிரபாகரன்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பெரும்பாணாற்றுப்படைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅரசியல்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்நாடுஇட்லர்பெயர்ரமலான்அணி இலக்கணம்நோட்டா (இந்தியா)எயிட்சுஇங்கிலாந்துமொழிபெயர்ப்புகரிசலாங்கண்ணிஇயேசுஇலக்கியம்பிள்ளைத்தமிழ்அஸ்ஸலாமு அலைக்கும்🡆 More