நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன:

  1. கால்புள்ளி (தமிழ் நடை) – (,)
  2. அரைப்புள்ளி (தமிழ் நடை) – (;)
  3. முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)
  4. முற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.)
  5. புள்ளி (தமிழ் நடை) – (.)
  6. முப்புள்ளி (தமிழ் நடை) – (…)
  7. கேள்விக்குறி (தமிழ் நடை) -(?)
  8. உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (!)
  9. இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (" ")
  10. ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ')
  11. தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' )
  12. மேற்படிக்குறி (தமிழ் நடை) – ( " )
  13. பிறை அடைப்பு (தமிழ் நடை) – ( )
  14. சதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ]
  15. இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )
  16. சாய்கோடு (தமிழ் நடை) – (/)
  17. அடிக்கோடு (தமிழ் நடை) – (_)
  18. உடுக்குறி (தமிழ் நடை) – (*)

சான்றுகள்

  1. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.

Tags:

உரைநடைபேச்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமணம்இந்தியாவின் பண்பாடுஇந்திய விண்வெளி ஆய்வு மையம்மணிமேகலை (காப்பியம்)சங்கத்தமிழன்கடையெழு வள்ளல்கள்நெடுநல்வாடைவேலு நாச்சியார்வீரமாமுனிவர்நான் ஈ (திரைப்படம்)கண்ணதாசன்அஸ்ஸலாமு அலைக்கும்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்டி. ராஜேந்தர்மனோன்மணீயம்பவுனு பவுனுதான்உலக நாடக அரங்க நாள்ஒட்டுண்ணி வாழ்வுதிராவிட முன்னேற்றக் கழகம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சிங்கம்தாயுமானவர்வில்லங்க சான்றிதழ்இந்திய தேசிய சின்னங்கள்திருக்கோயிலூர்புணர்ச்சி (இலக்கணம்)சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்காரைக்கால் அம்மையார்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மக்களாட்சிஅகநானூறுபேரிடர் மேலாண்மைஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956சிறுதானியம்மணிவண்ணன்கொல்லி மலைஇடலை எண்ணெய்எட்டுத்தொகை தொகுப்புமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வேதாத்திரி மகரிசிபாம்பாட்டி சித்தர்வரகுதேசிக விநாயகம் பிள்ளைதிருமழபாடி வைத்தியநாதர் கோயில்இந்திய விடுதலை இயக்கம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அயோத்தி தாசர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)எஸ். சத்தியமூர்த்திஆய்த எழுத்துதமிழ் படம் (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்நாடு சட்டப் பேரவைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விஜய் (நடிகர்)இயற்கை வளம்இதழ்ஆந்திரப் பிரதேசம்தூதுவளைகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கதீஜாகாய்ச்சல்கண்ணாடி விரியன்யூதர்களின் வரலாறுமனித எலும்புகளின் பட்டியல்சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ் ராக்கர்ஸ்மிருதன் (திரைப்படம்)நெருப்புஅகத்தியர்குடும்பம்குறுந்தொகைதியாகராஜா மகேஸ்வரன்தினமலர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More