தொடக்ககால மனிதப் புலப்பெயர்வு

தொன்மையான மனிதர்களின் குடியேற்றங்கள் மற்றும் நவீன மனிதர்களின் விரிவாக்கங்கள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமோ இரெக்டசு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறியதில் இருந்து தொடங்கியது.

இதன் பின் ஓமோ கெய்டெல்பெர்கன்சிசு உள்ளிட்ட பிற முற்காலத்திய மனிதர்களின் வெளியேற்றங்கள் ஆரம்பமானது. இவர்களே உடற்கூற்றியல் ரீதியான நவீன மனிதர்கள் மற்றும் நியாண்டர்தால் ஆகிய இரு இனங்களுக்கும் சாத்தியமான மூதாதையர் ஆவர். இறுதியாக, நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு படி சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து ஓமோ செப்பியன்கள் வெளியேறினர். சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியா முழுவதும் பரவினர். பின்னர் பிற கண்டங்கள் மற்றும் தீவுகளில் வாழத்தொடங்கினர்.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

ஆசியாஆப்பிரிக்காஓமோ இரெக்டசுஓமோ சப்பியன்சுகண்டம்தீவுநவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடுநியண்டர்தால் மனிதன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதலாம் இராஜராஜ சோழன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சரத்குமார்குண்டூர் காரம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அழகிய தமிழ்மகன்பகவத் கீதைபெரும் இன அழிப்புதாயுமானவர்பதினெண் கீழ்க்கணக்குமட்பாண்டம்பாடுவாய் என் நாவேஔவையார்திருமுருகாற்றுப்படைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நிர்மலா சீதாராமன்தமிழ் எண் கணித சோதிடம்கிராம நத்தம் (நிலம்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஆசிரியர்கமல்ஹாசன்கிருட்டிணன்குருத்து ஞாயிறுநெடுநல்வாடைமார்பகப் புற்றுநோய்டி. எம். செல்வகணபதிமரகத நாணயம் (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஜெயம் ரவிதேர்தல்திராவிட முன்னேற்றக் கழகம்கொங்கு வேளாளர்இறைமைசுரதாஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஈரோடு மக்களவைத் தொகுதிதிருவாரூர் தியாகராஜர் கோயில்கள்ளுரவிச்சந்திரன் அசுவின்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஞானபீட விருதுசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சேக்கிழார்முதற் பக்கம்இந்திய அரசியலமைப்புமதுரைதிருநங்கைதனுசு (சோதிடம்)வி.ஐ.பி (திரைப்படம்)பெருங்கடல்மோகன்தாசு கரம்சந்த் காந்திகம்பர்டார்வினியவாதம்நேர்பாலீர்ப்பு பெண்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பெங்களூர்அக்பர்செஞ்சிக் கோட்டைபணவீக்கம்இந்தியத் தேர்தல் ஆணையம்குருதி வகைமாமல்லபுரம்இந்திய அரசியல் கட்சிகள்சீமான் (அரசியல்வாதி)நவதானியம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மக்களவை (இந்தியா)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சங்க இலக்கியம்பேரூராட்சிசாகித்திய அகாதமி விருதுகடலூர் மக்களவைத் தொகுதிதுரைமுருகன்பூலித்தேவன்பெரும்பாணாற்றுப்படைஆய்த எழுத்து (திரைப்படம்)🡆 More