ஓமோ சப்பியன்சு

ஓமோ சப்பியன்சு (homo sapiens, அறிவுள்ள மனிதன்) என்பது இன்று உலகில் வாழும் ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இருசொற் பெயர் அல்லது அறிவியற் பெயர் ஆகும்.

Euteleostomi

ஓமோ (homo) மனிதப் பேரினத்தின் அறிவியற் பெயர். ஓமோ பேரினத்துக்குள் நியண்டர்தால்கள் உள்ளிட்ட பல ஒமினிட் (hominid) அற்றுவிட்ட இனங்கள் அடங்கும். ஓமோ பேரினத்தில் தப்பியிருக்கும் ஒரே இனம் ஓமோ சப்பியன்சு ஆகும். நவீன மனிதர்கள் ஓமோ சப்பியன்சு சப்பியன்சு என்னும் துணை இனத்தைச் சேர்ந்தோர். இது அவர்களை, அவர்களது நேரடி மூதாதையாகக் கருதப்படும் ஓமோ சப்பியன்சு இடல்ட்டுவிலிருந்து வேறுபடுத்துகிறது. ஓமோ சப்பியன்சுகளின் புத்திக் கூர்மையும், நெகிழ்வுத் தன்மையும் அவர்களை உலகின் மிகச் செல்வாக்குள்ள இனமாக ஆக்கியுள்ளது.

ஓமோ சப்பியன்சு
புதைப்படிவ காலம்:0.195–0 Ma
PreЄ
Pg
N
நடுப் பிளீசுத்தோசீன்–தற்காலம்
man and woman in northern Thailand – husband carries stem of banana-plant, which will be fed to their pigs
ஆண் (இடது), பெண் (வலது)
ஓவியரின் ஓமோ சப்பியன்சு சப்பியன்சு குறித்த எண்ணக்கரு.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
இனக்குழு:
Hominini
பேரினம்:
Homo
இனம்:
H. sapiens
இருசொற் பெயரீடு
Homo sapiens
லின்னேயசு, 1758
துணை இனம்

ஓமோ சப்பியன்சு இடல்ட்டு
ஓமோ சப்பியன்சு சப்பியன்சு

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாற்கவிபீனால்பள்ளிக்கூடம்சித்திரைத் திருவிழாகன்னி (சோதிடம்)தேம்பாவணிகளப்பிரர்குஷி (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைமூவேந்தர்நயன்தாராஇந்தியாதிருமணம்பாதரசம்ஈ. வெ. இராமசாமிஇந்திமக்கள் தொகைசிதம்பரம் மக்களவைத் தொகுதிகுண்டூர் காரம்மயக்கம் என்னமுக்குலத்தோர்விந்துமுல்லைப்பாட்டுபருவ காலம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தற்கொலை முறைகள்ஐங்குறுநூறுவல்லபாய் பட்டேல்பணவீக்கம்தெலுங்கு மொழிஅறுபடைவீடுகள்கடல்துரை (இயக்குநர்)தேவநேயப் பாவாணர்அரச மரம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மண் பானைஎங்கேயும் காதல்நாளந்தா பல்கலைக்கழகம்விஜயநகரப் பேரரசுமுத்தரையர்யோகிநீரிழிவு நோய்மட்பாண்டம்வன்னியர்பாண்டி கோயில்குலசேகர ஆழ்வார்கள்ளழகர் கோயில், மதுரைஆற்றுப்படைகாடுவெட்டி குருஅயோத்தி தாசர்வீரப்பன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்விஜய் வர்மாதமிழ் எண் கணித சோதிடம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கரிகால் சோழன்நாயக்கர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருமூலர்கவலை வேண்டாம்முத்துராமலிங்கத் தேவர்வாசுகி (பாம்பு)மம்தா பானர்ஜிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சூல்பை நீர்க்கட்டிவி.ஐ.பி (திரைப்படம்)அன்னி பெசண்ட்மகாவீரர்நஞ்சுக்கொடி தகர்வுமயங்கொலிச் சொற்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்விக்ரம்பாரத ரத்னாஅக்கி அம்மைகாற்றுவசுதைவ குடும்பகம்உணவு🡆 More