தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்

தைவான் அன்னாசி அருங்காட்சியகம் (Taiwan Pineapple Museum) தைவான் நாட்டின் தாசு மாவட்டத்தில் இருக்கும் காவோசியுங்கு நகராட்சியில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும்.

தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்
Taiwan Pineapple Museum
臺灣鳳梨工場
நிறுவப்பட்டதுஆகத்து 2018
அமைவிடம்தாசு மாவட்டம், காவொசியுங், தைவான்
ஆள்கூற்று22°39′27.8″N 120°25′14.9″E / 22.657722°N 120.420806°E / 22.657722; 120.420806
வகைஅருங்காட்சியகம்
உரிமையாளர்இயோசியுடாங்கு டாய்பாங்கு நிறுவனம்

வரலாறு

இந்த அருங்காட்சியகம் 1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இயோசியுடாங் தைஃபாங்கு நிறுவனம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பண்ணைகளில் தயாரிக்கப்பட்ட அன்னாசிப்பழங்களை பெட்டிகளில் நிரப்பும் தொழிற்சாலையாகும். 2004 ஆம் ஆண்டில், தொழிற்சாலை கட்டிடம் காவோசியங்கு மாகாண அரசாங்கத்தால் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டது. கட்டிடம் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் என மீண்டும் திறக்கப்பட்டது.

கண்காட்சிகள்

அருங்காட்சியகத்தில் இயோசியுடாங் தைஃபாங் நிறுவனமும் தாசு மாவட்டத்தின் வரலாறும் காட்சிப்படுத்துகிறது. இப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள், குறிப்பாக அன்னாசிப்பழ தொழில் பற்றிய கண்ணோட்டமும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அன்னாசிப்பழ முத்திரைகளின் தொகுப்புகளின் திரட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

தைவான் இரயில்வேயின் இயுகியுடாங் நிலையத்திற்கு வடக்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அணுக முடியும்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

  • Taiwan Pineapple Museum on Facebook

Tags:

தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் வரலாறுதைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் கண்காட்சிகள்தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் போக்குவரத்துதைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் மேற்கோள்கள்தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் புற இணைப்புகள்தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்தைவான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நிதி ஆணையம்மகேந்திரசிங் தோனிஇமயமலைமீனம்பால்வினை நோய்கள்காவிரி ஆறுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்நாயன்மார் பட்டியல்உரைநடைபுறப்பொருள் வெண்பாமாலைஇராமலிங்க அடிகள்பறம்பு மலைபுங்கைதேவிகாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மழைநீர் சேகரிப்புகாதல் தேசம்கார்ல் மார்க்சுமரபுச்சொற்கள்கிராம நத்தம் (நிலம்)பீனிக்ஸ் (பறவை)சூரைநீர்நம்ம வீட்டு பிள்ளைமூவேந்தர்முத்துராமலிங்கத் தேவர்இரண்டாம் உலகப் போர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண் தமிழ்ப் பெயர்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்புதுச்சேரிமுகம்மது நபிபஞ்சாயத்து ராஜ் சட்டம்அவிட்டம் (பஞ்சாங்கம்)திரிகடுகம்மனித வள மேலாண்மைமயங்கொலிச் சொற்கள்விளையாட்டுஅதிமதுரம்தேவயானி (நடிகை)தாஜ் மகால்தெருக்கூத்துஉலகம் சுற்றும் வாலிபன்உலா (இலக்கியம்)கல்லீரல்சமுத்திரக்கனிகவலை வேண்டாம்சுற்றுச்சூழல் மாசுபாடுசினைப்பை நோய்க்குறிகோயம்புத்தூர்ஆல்ஒற்றைத் தலைவலிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஹரி (இயக்குநர்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திரிசாசிறுநீரகம்கஞ்சாசின்னம்மைநீர் மாசுபாடுதீரன் சின்னமலைசைவத் திருமுறைகள்விஷால்வைரமுத்துகௌதம புத்தர்உத்தரகோசமங்கைசுற்றுலாஇந்திரா காந்திமூகாம்பிகை கோயில்சீவக சிந்தாமணிகேழ்வரகுகைப்பந்தாட்டம்ஆண்டுஆய்வுகாரைக்கால் அம்மையார்🡆 More