தாய் விக்கிப்பீடியா

தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia தாய் மொழி: วิกิพีเดียภาษาไทย) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும்.

25 திசம்பர் 2003 அன்று இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது இடத்திலும், 2012 செப்டம்பர் 13 அன்று 76,044 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.

தாய் விக்கிப்பீடியா
தாய் விக்கிப்பீடியா
தாய் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தாய் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.th.wikipedia.org/

27 ஏப்பிரல் 2024 அன்று 1,63,921 கட்டுரைகளையும், 4,74,233 பயனர்களையும் கொண்டிருக்கிறது.

அடையாளச்சின்னம்

தாய் விக்கிப்பீடியா  தாய் விக்கிப்பீடியா 
2004–2010 2010–

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தாய் விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

தாய் (மொழி)தாய் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புணர்ச்சி (இலக்கணம்)வினைச்சொல்திருவரங்கக் கலம்பகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்இடிமழைமருது பாண்டியர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)எயிட்சுமுதுமொழிக்காஞ்சி (நூல்)பூரான்அகத்திணைவளைகாப்புமெய்யெழுத்துமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்போயர்திருக்குறள்யூடியூப்தமிழ் இலக்கணம்பீனிக்ஸ் (பறவை)ஹரி (இயக்குநர்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மீனா (நடிகை)கணினிமுள்ளம்பன்றிஇராமலிங்க அடிகள்சூரியக் குடும்பம்கூலி (1995 திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிதிருக்குர்ஆன்இந்தியன் (1996 திரைப்படம்)பஞ்சாங்கம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்அவதாரம்கள்ளுதனிப்பாடல் திரட்டுநிணநீர்க் குழியம்திரிகடுகம்நாயக்கர்சுற்றுச்சூழல் பாதுகாப்புஊராட்சி ஒன்றியம்இயேசுஆப்பிள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விலங்குசைவத் திருமுறைகள்சூர்யா (நடிகர்)மாசிபத்திரிகுண்டலகேசிகருப்பை நார்த்திசுக் கட்டிதாய்ப்பாலூட்டல்காம சூத்திரம்கலாநிதி மாறன்தலைவி (திரைப்படம்)குண்டூர் காரம்அடல் ஓய்வூதியத் திட்டம்சுபாஷ் சந்திர போஸ்மருதமலையாவரும் நலம்திருநாவுக்கரசு நாயனார்மூகாம்பிகை கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்செக் மொழிநன்னூல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகஞ்சாதிராவிட முன்னேற்றக் கழகம்முடியரசன்உரைநடைபயில்வான் ரங்கநாதன்கொன்றை வேந்தன்வாதுமைக் கொட்டைநவதானியம்திருவிழாகருத்துதமன்னா பாட்டியாமூவேந்தர்சிலம்பம்குகேஷ்செஞ்சிக் கோட்டை🡆 More