ததகட சத்பதி: இந்திய அரசியல்வாதி

ததகட சத்பதி ( Tathagata Satpathy பிறப்பு 1 ஏப்பிரல் 1956 ) என்பவர் இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் இதழாளர் என அறியப்படுபவர்.

தொடர்நது நான்கு முறை நாடாளு மன்ற உறுப்பினராக உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஜூ ஜனதா தளத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ததகட சத்பதி ஒடிசா மாநிலத்தின் மேனாள் முதல்வர் நந்தினி சத்பதியின் மகன் ஆவார்.

ததகட சத்பதி
Member: 12வது, 14வது, 15வது, பதினாறாவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
முன்னையவர்காமக்கிய பிரசாத் சிங் தியோ
தொகுதிதென்கனால் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1956 (1956-04-01) (அகவை 68)
கட்டக், ஒடிசா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்அத்யச சத்பதி
வாழிடம்புவனேசுவரம்

தாரித்ரி என்னும் ஒடிசா செய்தித்தாளின் ஆசிரியராகவும் ஒரிசா போஸ்ட் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராகவும் உள்ளார். என்னிடம் எதையும் கேளுங்கள் என்னும் நிகழ்சசியை நடத்தி அன்றாட சமூகப் பிரசினைகளைப் பற்றிய தம் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.

அரசும் அதன் நிருவாகமும் மதத்தை விட்டு விலகி இருந்து இயங்க வேண்டும்; அரசு வேறு, மதம் வேறு; அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைத்திருத்தல் நல்லது இல்லை; எல்லா வகையான மக்களுக்கும் பொருந்தும் சீரான வாழ்வியல் சட்டம் ஏற்பட வேண்டும்; என்பன இவருடைய கருத்துகள் ஆகும்.

மேற்கோள்

வெளியிணைப்புகள்

Tags:

ஒடிசாநந்தினி சத்பதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரண்டாம் உலகப் போர்நன்னன்ஆசியாகொன்றைஇனியவை நாற்பதுதனிப்பாடல் திரட்டுமுலாம் பழம்சதுரங்க விதிமுறைகள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நீர்பறையர்சிவன்மறைமலை அடிகள்கிராம ஊராட்சிமு. வரதராசன்ஆற்றுப்படைசீமான் (அரசியல்வாதி)குறிஞ்சிப் பாட்டுபழமொழிஆபுத்திரன்மகாபாரதம்அன்னம்தமிழ் தேசம் (திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்பிரபு (நடிகர்)மயங்கொலிச் சொற்கள்மே நாள்விஜயநகரப் பேரரசுநாயன்மார் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஐந்திணை எழுபதுசீரகம்மதுரைக்காஞ்சிகிராம நத்தம் (நிலம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்இரசினிகாந்துஉதகமண்டலம்தமிழக வெற்றிக் கழகம்திருப்பதிகுண்டூர் காரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாரதிய ஜனதா கட்சிவிண்ணைத்தாண்டி வருவாயாஜெ. ஜெயலலிதாபகத் சிங்சைவத் திருமணச் சடங்குஸ்டார் (திரைப்படம்)விந்திய மலைத்தொடர்தமிழர் அளவை முறைகள்ஆபிரகாம் லிங்கன்விந்துசுயமரியாதை இயக்கம்விஷ்ணுமுருகன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மொழியியல்தினகரன் (இந்தியா)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய தேசியக் கொடிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சட் யிபிடிஇயேசு காவியம்மெஹந்தி சர்க்கஸ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கொன்றை வேந்தன்காளமேகம்அருணகிரிநாதர்ர. பிரக்ஞானந்தாஇந்திய ரூபாய்காச நோய்உ. வே. சாமிநாதையர்சென்னை உயர் நீதிமன்றம்பக்கவாதம்பத்ம பூசண்மகேந்திரசிங் தோனிகுக்கு வித் கோமாளியானையின் தமிழ்ப்பெயர்கள்பெண்🡆 More