ஜோனதன் ஸ்விப்ட்

ஜோனத்தன் ஸ்விப்ட் (Jonathan Swift, 30 நவம்பர், 1667 – 19 அக்டோபர், 1745) ஓர் ஆங்கில அயர்லாந்து எழுத்தாளரும், கவிஞரும், விகடகவியும், கட்டுரையாளரும், அரசியல்வாதியுமாவார்.

சிறிது காலம் டப்லினில் செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி பின் அதன் அதிகாரியுமானார். இவர் "கலிவரின் பயணங்கள்" என்ற உலகப் புகழ்பெற்ற புனைகதை மூலம் அறியப்படுகிறவர் ஆவார். புத்தகங்களின் யுத்தம், டிராப்பியரின் கடிதங்கள் போன்றவை இவரது புகழ்பெற்ற பிற படைப்புகள் ஆகும்.

ஜோனதன் ஸ்விப்ட்
Jonathan Swift
சார்லசு ஜெர்வாசு வரைந்த ஓவியம்
சார்லசு ஜெர்வாசு வரைந்த ஓவியம்
பிறப்பு(1667-11-30)30 நவம்பர் 1667
டப்லின், அயர்லாந்து
இறப்பு19 அக்டோபர் 1745(1745-10-19) (அகவை 77)
டப்ளின்
புனைபெயர்
  • எம். பி. டிரேப்பியர்
  • லெமுவெல் கலிவர்
  • ஐசாக் பிக்கர்ஸ்டார்ஃப்
தொழில்
  • கட்டுரையாளர்
  • கவிஞர்
  • மதகுரு
மொழிஆங்கிலம்
தேசியம்ஐரியர்
கல்வி நிலையம்டிரினிட்டி கல்லூரி, டப்ளின்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
கையொப்பம்
ஜோனதன் ஸ்விப்ட்

இளமை

ஜோனதன் ஸ்விப்ட் அயர்லாந்தில் உள்ள டப்லின் நகரத்தில் 1667- ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை பெயரும் ஜோனதன் ஸ்விப்ட் ஆகும். இரண்டாவது குழந்தையாக இவர் பிறந்த ஏழு மாதங்களில் அதே வருடத்தில் தந்தை இறந்தார். இவரது தாய் ஹெரிக் ஆவார். 1688 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜேம்ஸ் பதவி துறந்ததைத் தொடர்ந்து கத்தோலிக்கக் கலகம் ஆங்கிலக் குடியுரிமைப் போர் வெடித்தது. நிலச்சுவான்தாரராக இருந்த தந்தையின் சொத்துகளை அரசு பறித்துக் கொண்டது. எனவே ஸ்விப்ட் அவரது தாயாருடன் அகதியாக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சர் வில்லியம் டெம்பிள் பிரபுவின் நம்பிக்கைக்குரியவரும் தனது உறவினருமான குட்வின் என்பவரது பாதுகாப்பில் வளர்ந்து பின்னர் வில்லியம் டெம்பிள் பிரபுவின் செயலாளராகவும் ஆனார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கலிவரின் பயணங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பசாமிநன்னன்வே. செந்தில்பாலாஜிபுணர்ச்சி (இலக்கணம்)திராவிட மொழிக் குடும்பம்சீரடி சாயி பாபாஇங்கிலீஷ் பிரீமியர் லீக்வறட்சிஎட்டுத்தொகை தொகுப்புஈ. வெ. இராமசாமிசப்ஜா விதைசூல்பை நீர்க்கட்டிதேவேந்திரகுல வேளாளர்யாப்பிலக்கணம்முடக்கு வாதம்மலேசியாபெயரெச்சம்சொல்ஆதவன் தீட்சண்யாஎட்டுத்தொகைகள்ளழகர் கோயில், மதுரைதேவ கௌடாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சுந்தர காண்டம்கண்ணாடி விரியன்சே குவேராசைவ சமய மடங்கள்அருணகிரிநாதர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ரியோ நீக்ரோ (அமேசான்)குகேஷ்அன்னம்திருநெல்வேலிபோக்கிரி (திரைப்படம்)மஞ்சள் காமாலைநன்னூல்கன்னத்தில் முத்தமிட்டால்உப்புச் சத்தியாகிரகம்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)பழமொழி நானூறுவாரன் பபெட்சுபாஷ் சந்திர போஸ்வெள்ளியங்கிரி மலைதஞ்சாவூர்தமிழ் மன்னர்களின் பட்டியல்சிறுபாணாற்றுப்படைமகரம்குருதி வகைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆழ்வார்கள்தமிழர் நிலத்திணைகள்இரட்சணிய யாத்திரிகம்இராமலிங்க அடிகள்செம்மொழிமேழம் (இராசி)விடுதலை பகுதி 1நம்மாழ்வார் (ஆழ்வார்)புதினம் (இலக்கியம்)குறுநில மன்னர்கள்நிணநீர்க்கணுதசாவதாரம் (இந்து சமயம்)வ. வே. சுப்பிரமணியம்எங்கேயும் காதல்மொழிதிருவிளையாடல் ஆரம்பம்இந்தியத் தலைமை நீதிபதிபகத் சிங்நீரிழிவு நோய்முத்துராஜாஒத்துழையாமை இயக்கம்ஸ்டார் (திரைப்படம்)ஏப்ரல் 30நாச்சியார் திருமொழிஇயற்கைப் பேரழிவுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சேரன் செங்குட்டுவன்வைணவ இலக்கியங்கள்🡆 More