சூரியக் கோயில், ஜாம்நகர்

கோப் சூரியக் கோயில் (Gop temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்த ஜாம்நகர் மாவட்டத்தின் ஜாம்ஜோத்பூர் தாலுக்காவில், சின்வாரி கிராமத்தில் அமைந்த இக்கோயில் கிபி 525-550களில் கட்டப்பட்டு சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

இக்கோயில் 23 அடி உயர கோபுரம் கொண்டது. தற்போது இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

கோப் சூரியக் கோயில்
6-ஆம் நூற்றாண்டின் கோப் கோயில், ஜாம்நகர் குஜராத்
6-ஆம் நூற்றாண்டின் சூரியக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சின்வாரி கிராமம், ஜாம்ஜோத்பூர் தாலுக்கா, ஜாம்நகர் மாவட்டம்
புவியியல் ஆள்கூறுகள்22°1′43″N 69°55′44″E / 22.02861°N 69.92889°E / 22.02861; 69.92889
சமயம்இந்து சமயம்
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஜாம்நகர்
சூரியக் கோயில், ஜாம்நகர்
23 அடி உயரம கொண்ட சதுர வடிவில் அமைந்த சூரியக் கோயிலின் வரைபடம்
சூரியக் கோயில், ஜாம்நகர்
சிதிலமடைந்த கோயில் மேற்கூரைகள்
சூரியக் கோயில், ஜாம்நகர்
கோயில் கதவில் பண்டைய எழுத்துக்கள்

இக்கோயில் கோப் மலையின் தென்மேற்கில் வர்த்து ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

சூரியக் கோயில், ஜாம்நகர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gop temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

குஜராத்சூரிய தேவன் (இந்து சமயம்)சௌராட்டிர தீபகற்பம்ஜாம்நகர் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமால்உயிர்மெய் எழுத்துகள்கள்ளழகர் கோயில், மதுரைசைவ சமயம்பூலித்தேவன்சிவன்மு. மேத்தாமனித மூளைரத்னம் (திரைப்படம்)கோத்திரம்ஊராட்சி ஒன்றியம்ஆற்றுப்படைநிறைவுப் போட்டி (பொருளியல்)தேவேந்திரகுல வேளாளர்ஐஞ்சிறு காப்பியங்கள்பித்தப்பைநீதிக் கட்சிஆடுஜீவிதம் (திரைப்படம்)கிராம சபைக் கூட்டம்தமிழ் மன்னர்களின் பட்டியல்மண்ணீரல்அத்தி (தாவரம்)செக் மொழிசமூகம்அருந்ததியர்புதிய ஏழு உலக அதிசயங்கள்பறவைக் காய்ச்சல்உலக மலேரியா நாள்கார்ல் மார்க்சுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மணிமேகலை (காப்பியம்)திருக்குர்ஆன்பௌத்தம்நோட்டா (இந்தியா)ஜெயம் ரவிசித்தர்ம. கோ. இராமச்சந்திரன்சிவனின் 108 திருநாமங்கள்சீமான் (அரசியல்வாதி)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நரேந்திர மோதிசுயமரியாதை இயக்கம்இணையத்தின் வரலாறுஅட்டமா சித்திகள்திருவள்ளுவர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இனியவை நாற்பதுதேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்போக்குவரத்துகருச்சிதைவுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீறிவரும் காளைசெம்மொழிசித்தர்கள் பட்டியல்முத்தரையர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சுற்றுச்சூழல் மாசுபாடுசுரதாமுத்துராஜாமுல்லை (திணை)கருட புராணம்திருட்டுப்பயலே 2பத்துப்பாட்டுமீனாட்சிசுந்தரம் பிள்ளைகன்னி (சோதிடம்)கூத்தாண்டவர் திருவிழாமதீச பத்திரனதங்கம்தொழிலாளர் தினம்வீட்டுக்கு வீடு வாசப்படிகாடுதிருச்சிராப்பள்ளிநயினார் நாகேந்திரன்விஜயநகரப் பேரரசுகலிங்கத்துப்பரணிஇந்து சமயம்🡆 More