சூடி டென்ச்

ஜூடி டென்ச் (Judi Dench, பிறப்பு: 9 டிசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார்.

இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டாமெ ஜூடி டென்ச்
சூடி டென்ச்
பிறப்புஜூடித் ஒலிவியா டென்ச்
9 திசம்பர் 1934 (1934-12-09) (அகவை 89)
யோர்க்
இங்கிலாந்து
பணிநடிகை
ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1957–இன்று வரை
சமயம்நண்பர்களின் சமய சமூகம்
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் வில்லியம்ஸ்
(1971–2001)
பிள்ளைகள்பிண்டி வில்லியம்ஸ்
உறவினர்கள்ஜெஃப்ரி டென்ச் (சகோதரர்)

ஆரம்பகால வாழ்க்கை

ஜூடி டென்ச் 9 டிசம்பர் 1934ஆம் ஆண்டில் யோர்க் இங்கிலாந்தில் பிறந்தார். இவரின் தாயார் எலீநோரா ஒலிவ், இவர் டப்லின் அயர்லாந்தில் பிறந்தார். இவரின் தந்தை ரெஜினால்ட் ஆர்தர் டென்ச் ஒரு வைத்தியர் ஆவார். இவர் டோர்செட் சவுத் வெஸ்ட் இங்கிலாந்தில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்

Tags:

இங்கிலாந்துஜேம்ஸ் பாண்ட்திரைப்படம்நடிகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மாதங்கள்மறைமலை அடிகள்புரோஜெஸ்டிரோன்இஸ்ரேல்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழர் நெசவுக்கலைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நிதி ஆயோக்மலக்குகள்முத்தரையர்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குண்டூர் காரம்விஜயநகரப் பேரரசுவீரமாமுனிவர்ஏ. ஆர். ரகுமான்ஐராவதேசுவரர் கோயில்இந்திய அரசியல் கட்சிகள்முதுமலை தேசியப் பூங்காபொன்னுக்கு வீங்கிபுதிய ஏழு உலக அதிசயங்கள்காச நோய்ஔவையார்வைரமுத்துசரத்குமார்முத்துலட்சுமி ரெட்டிசீமான் (அரசியல்வாதி)ஏலாதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ரமலான் நோன்புஆடுஜீவிதம் (திரைப்படம்)செம்மொழிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிநம்ம வீட்டு பிள்ளைதமிழக வரலாறுஇட்லர்மீனா (நடிகை)இயேசு காவியம்ஆங்கிலம்திரிசாம. கோ. இராமச்சந்திரன்சின்னம்மைமாநிலங்களவைதமிழக மக்களவைத் தொகுதிகள்செம்பருத்திநாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருட்டுப்பயலே 2ஆகு பெயர்இடலை எண்ணெய்உவமையணிகலைசவூதி அரேபியாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்இந்திய ரிசர்வ் வங்கிமுடியரசன்கன்னியாகுமரி மாவட்டம்பூப்புனித நீராட்டு விழாஉமாபதி சிவாசாரியர்உருசியாவயாகராசித்த மருத்துவம்இராவண காவியம்டி. டி. வி. தினகரன்கல்லீரல்வெண்பாதிருத்தணி முருகன் கோயில்உமறு இப்னு அல்-கத்தாப்வேளாண்மைமாமல்லபுரம்இசுலாமிய வரலாறுமயில்கயிறுசுற்றுச்சூழல்🡆 More