சமூக ஊடகம்

சமூக ஊடகம் என்பது வலைத்தளங்களின் வழியாக தகவல், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கும் பகிர்வுக்கும் உதவும் ஊடகங்கள் ஊடாடும் கணினி நடுநிலை தொழில்நுட்பங்கள் ஆகும்.

தற்போது பல சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை கொண்டிருப்பதால் தெளிவான வரையறை கூறமுடியாது. இருப்பினும் சமூக ஊடகத்திற்கான பொதுவான பண்புகள் உள்ளன.

சமூக ஊடகம்
இராணுவ வீரரின் கைபேசி திரையில் ஒரு முகநூல் பக்கம்.

தமிழகத்தில்

தமிழ்நாட்டில் மெரீனாப் புரட்சியில் சமூக ஊடகங்கள் பங்கு சிறப்பாக அமைந்தது. இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்களின் வழியே மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய முக்கியத்துவம் அறியச்செய்து ஒருங்கிணைத்தது. மேலும் உலக தமிழர்கள் என அனைவர்க்கும் மெரீனாப் புரட்சி பற்றிய அவ்வப்போது நிகழ்வுகளை நேரலையாக அறியச்செய்தது.

சமூக ஊடகம் 
ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சி

இரவு நேரத்தில் தமது கைபேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் . விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.

சில சமூக ஊடகங்கள்

  1. முகநூல்
  2. இன்ஸ்ட்டாகிராம்
  3. வாட்சப்
  4. கூகுள்+
  5. மைஸ்பேஸ்
  6. லிங்டின்
  7. பின்டெரெஸ்ட்
  8. சினாப்சாட்
  9. டம்ளர்
  10. வைபர்
  11. டுவிட்டர்
  12. கிளப்ஹவுஸ்

மேற்கோள்கள்

Tags:

தகவல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உருசியாபெண்ஓம்நிணநீர்க்கணுவன்னியர்கீர்த்தி சுரேஷ்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இடைச்சொல்விராட் கோலிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்திருப்பூர் மக்களவைத் தொகுதிபாசிசம்ஹதீஸ்கோயம்புத்தூர்ஹிஜ்ரத்கோயில்தங்கம் தென்னரசுசிதம்பரம் நடராசர் கோயில்சென்னைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஒற்றைத் தலைவலிலோகேஷ் கனகராஜ்வெ. இராமலிங்கம் பிள்ளைஇலிங்கம்சித்தர்மாணிக்கவாசகர்முடக்கு வாதம்மு. க. ஸ்டாலின்தமிழ் இலக்கியம்வரலாறுநயன்தாராஐம்பெருங் காப்பியங்கள்நாயக்கர்ஆய்த எழுத்து (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்அயோத்தி தாசர்குலுக்கல் பரிசுச் சீட்டுகரூர் மக்களவைத் தொகுதிதிருக்குறள்சிலிக்கான் கார்பைடுதவக் காலம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருநாவுக்கரசு நாயனார்இராபர்ட்டு கால்டுவெல்பசுமைப் புரட்சிஅழகிய தமிழ்மகன்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஊரு விட்டு ஊரு வந்துதங்கர் பச்சான்மகேந்திரசிங் தோனிதமிழ்நாடுஞானபீட விருதுசிந்துவெளி நாகரிகம்குருத்து ஞாயிறுவே. செந்தில்பாலாஜிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்இயற்கை வளம்மூலிகைகள் பட்டியல்ஐ (திரைப்படம்)இந்திதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சிறுநீரகம்கட்டுவிரியன்மண்ணீரல்இரண்டாம் உலகப் போர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்முதுமலை தேசியப் பூங்காஏலாதிகேரளம்நெசவுத் தொழில்நுட்பம்மார்ச்சு 29திருச்சிராப்பள்ளிவினோஜ் பி. செல்வம்விண்ணைத்தாண்டி வருவாயாஅபுல் கலாம் ஆசாத்ஹர்திக் பாண்டியாதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)🡆 More