சந்தோசு மாதவன்: இந்தியக் குற்றவாளி

சந்தோசு மாதவன் (Santosh Madhavan, 7 சூன் 1960 – 6 மார்ச் 2024) 'அமிர்த சைதன்யா என்ற பெயரில் இயங்கிய ஓர் இந்திய ஆன்மீக குரு ஆவார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மோசடியில் ஈடுபட்டதற்காக சந்தோசு மாதவன் 2004 ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் என்ற காவல்துறை நிறுவனத்தால் தேடப்பட்டார். இவர் 2002 ஆம் ஆண்டில் 400,000 திர்காம் பண மோசடி செய்ததாக துபாயைச் சேர்ந்த இந்தியப் பெண் செராபின் எட்வின் குற்றம் சாட்டினார். சந்தோசு மாதவன் தனது பெற்றோரின் பெயரில் சாந்திதீராம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியிருந்தார். பண மோசடி செய்ததற்காக இவர் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று கொச்சின் அருகே கைது செய்யப்பட்டார். சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் கொண்ட ஒரு குற்றவாளி எனவும் நிருபிக்கப்பட்டார். சிறுமிகளை துன்புறுத்தி ஆபாச வீடியோக்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். காவல்துறை காவலில் இருந்தபோது மார்பு வலி குறித்து புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 அன்று இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சந்தோசு மாதவன்
Santosh Madhavan
பிறப்பு(1960-06-07)7 சூன் 1960
இறப்பு6 மார்ச்சு 2024(2024-03-06) (அகவை 63)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமிர்த சைத்தன்யா
பணிஆன்மீக குரு

மேற்கோள்கள்

Tags:

இந்தியாஐக்கிய அரபு அமீரகம்கொச்சிதுபாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சின்னம்மைவிட்டலர்ம. பொ. சிவஞானம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்அஜித் குமார்புதுச்சேரிமேற்கு வங்காளம்ஒற்றைத் தலைவலிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இனியவை நாற்பதுஇராம நவமிபொது ஊழிமாதுளைவேற்றுமையுருபுதமிழிசை சௌந்தரராஜன்கும்பகருணன்தமிழ் இலக்கியம்வியாழன் (கோள்)புதிய ஏழு உலக அதிசயங்கள்மீன் சந்தைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழர் நிலத்திணைகள்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வீணைகன்னியாகுமரி மாவட்டம்தனுஷ்கோடிஆப்பிள்முகம்மது இசுமாயில்எடப்பாடி க. பழனிசாமிசட் யிபிடிகர்மாகாளமேகம்மனித நேயம்கமல்ஹாசன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சூல்பை நீர்க்கட்டிதிருப்பாவைகவலை வேண்டாம்தொல். திருமாவளவன்நேர்காணல்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்வில்லுப்பாட்டுஇன்ஸ்ட்டாகிராம்புறநானூறுதிருநாவுக்கரசு நாயனார்பால் (இலக்கணம்)அறுசுவைமருந்துப்போலிதொழுகை (இசுலாம்)டி. எம். சௌந்தரராஜன்பூரான்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்தியாவின் பண்பாடுநடுக்குவாதம்நூஹ்இலங்கையின் வரலாறுஇராமர்கொன்றைஉயிர்மெய் எழுத்துகள்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்பிள்ளையார்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முத்துராமலிங்கத் தேவர்அய்யா வைகுண்டர்மரபுச்சொற்கள்யூதர்களின் வரலாறுகல்லணைஐம்பெருங் காப்பியங்கள்இரா. பிரியா (அரசியலர்)பதுருப் போர்யோகக் கலைவாணிதாசன்🡆 More