சட்டவிரோதக் கூடுதல்

சட்டவிரோதமாகக் கூடுதல் (Unlawful Assembly) என்பது பொது மக்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதைக் குறிக்கும்.

இந்தியா, கனடா, வங்காள தேசம், ஹாங்காங் ஆகிய நாடுகளில் பொது மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில்

இந்திய தண்டனைச் சட்டம், 1973 பிரிவு 144 இன் படி, சட்டவிரோதக் கூடுதலை தடை செய்வதற்கு, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டப் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடினால், இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149இன்படி, சட்டவிரோதமாகக் கூடியவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது தண்டத்தொகை(அபராதம்) விதிக்கப்படும்.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ரகளை ஒடுக்கும் வகையில் 1861 ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தில் இப்பிரிவு சேர்க்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சட்டவிரோதக் கூடுதல் இந்தியாவில்சட்டவிரோதக் கூடுதல் இதனையும் காண்கசட்டவிரோதக் கூடுதல் மேற்கோள்கள்சட்டவிரோதக் கூடுதல் வெளி இணைப்புகள்சட்டவிரோதக் கூடுதல்ஆங்காங்இந்தியாகனடாவங்காள தேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உணவுஅங்குலம்கண்ணதாசன்வெந்தயம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)ஆபுத்திரன்ரத்னம் (திரைப்படம்)ஒற்றைத் தலைவலிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழர் பருவ காலங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பாளையத்து அம்மன்ஆத்திசூடிசிறுபஞ்சமூலம்பிரேமம் (திரைப்படம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பறையர்நான்மணிக்கடிகைகௌதம புத்தர்தடம் (திரைப்படம்)ஏலகிரி மலைகினோவாராஜா ராணி (1956 திரைப்படம்)அயோத்தி தாசர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திருவள்ளுவர் ஆண்டுகுப்தப் பேரரசுஇந்திய தேசிய காங்கிரசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிரியா பவானி சங்கர்அகரவரிசைகாச நோய்சே குவேராதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்யூடியூப்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஔவையார்திருமந்திரம்இந்தியன் (1996 திரைப்படம்)மெய்யெழுத்துதிருவள்ளுவர்தரணிபுறப்பொருள்வராகிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவ. உ. சிதம்பரம்பிள்ளைஅன்புமணி ராமதாஸ்கிராம ஊராட்சிபஞ்சாயத்து ராஜ் சட்டம்நிதி ஆயோக்கொங்கு வேளாளர்பகத் பாசில்வெண்குருதியணுதண்டியலங்காரம்இயேசு காவியம்திராவிடர்போக்கிரி (திரைப்படம்)ஆதலால் காதல் செய்வீர்திவ்யா துரைசாமிஆடை (திரைப்படம்)ரச்சித்தா மகாலட்சுமிகபிலர் (சங்ககாலம்)சைவ சமயம்சங்கம் மருவிய காலம்இனியவை நாற்பதுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அய்யா வைகுண்டர்கடையெழு வள்ளல்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்தஞ்சாவூர்அணி இலக்கணம்கணம் (கணிதம்)பி. காளியம்மாள்🡆 More