குவெம்பு

குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே.

வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994) ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார். புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.

குவெம்பு
குவெம்பு
பிறப்புகுப்பளி வெங்கடப்ப புட்டப்பா
(1904-12-29)29 திசம்பர் 1904
இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்கமகளூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு11 நவம்பர் 1994(1994-11-11) (அகவை 89)
மைசூர், கருநாடகம்
புனைபெயர்குவேம்பு
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
வகைபுனைவு
இலக்கிய இயக்கம்நவோதயா
இணையதளம்
http://www.kuvempu.com/

வாழ்க்கை வரலாறு

இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார். இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.

பின்னர், பெங்களூர் மத்திய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

குவெம்பு வாழ்க்கை வரலாறுகுவெம்பு விருதுகள்குவெம்பு மேற்கோள்கள்குவெம்பு வெளி இணைப்புகள்குவெம்புஇந்திய அரசுஇராமாயணம்எழுத்தாளர்கன்னடம்கவிஞர்ஞானபீட விருதுபத்ம பூசன்பத்ம விபூசண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சபரி (இராமாயணம்)தங்கம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதனுசு (சோதிடம்)சேலம்சுந்தரமூர்த்தி நாயனார்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)நிதி ஆயோக்திரவ நைட்ரஜன்ஆய்த எழுத்துஊராட்சி ஒன்றியம்ஸ்ரீஇட்லர்நந்திக் கலம்பகம்மு. வரதராசன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அத்தி (தாவரம்)குறிஞ்சி (திணை)ஐஞ்சிறு காப்பியங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇனியவை நாற்பதுஅவுரி (தாவரம்)சார்பெழுத்துதேவேந்திரகுல வேளாளர்முத்துராஜாஅபினிஆசிரியர்தாஜ் மகால்அப்துல் ரகுமான்ஜெ. ஜெயலலிதாதமிழர் அளவை முறைகள்ஆகு பெயர்நவரத்தினங்கள்இலங்கை தேசிய காங்கிரஸ்பிரேமம் (திரைப்படம்)இல்லுமினாட்டிஆர். சுதர்சனம்சீரடி சாயி பாபாதிருவிழாசூரியக் குடும்பம்நாளந்தா பல்கலைக்கழகம்நிணநீர்க்கணுமு. கருணாநிதிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மாதம்பட்டி ரங்கராஜ்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கூர்ம அவதாரம்சே குவேராஏலகிரி மலைதேவாரம்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ் எண்கள்குஷி (திரைப்படம்)குடும்பம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்இன்னா நாற்பதுர. பிரக்ஞானந்தாதொல்லியல்மூகாம்பிகை கோயில்தீரன் சின்னமலைசொல்அனைத்துலக நாட்கள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய ரிசர்வ் வங்கிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இராமலிங்க அடிகள்விளையாட்டுதூது (பாட்டியல்)குருதி வகைவேர்க்குருவாற்கோதுமைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாழிகைஅகத்தியர்சரண்யா பொன்வண்ணன்தேவயானி (நடிகை)🡆 More