குலோத்துங்க சோழன் உலா உரை

குலோத்துங்க சோழன் உலா உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் மூவருலா எழுதப்பட்டது.

விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கள், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் மீது பாடப்பட்ட மூன்று உலா நூல்களைக் கொண்டது இந்த மூவருலா.

இந்த மூன்றில் இடையிலுள்ள குலோத்துங்க சோழன் உலாவுக்கு மட்டும் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட உரை நூல் இது. இதனை எழுதியவர் இன்னார் என அறியமுடியவில்லை.

இந்த உரை உ. வே. சாமிநாதையர் அவர்களுக்குக் கிடைத்து அவரது மகனால் 1946 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

  • இவரது உரையில் தொல்காப்பியம், பரிபாடல், பெருங்கதை, முதலான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
  • சோர்ச்சி, இட்டவாகு, ஈழத்துப்பிடாரி முதலான வழக்குச் சொற்கள் வருகின்றன.
  • கார் மேகம் கண்டு ஆடாத மயில் போலவும், கதிரவனைக் கண்டு மலராத தாமரை போலவும் இருப்பவள் பேதை – என்பது பட இவர் பேதைப் பருவத்துக்குத் தரும் உவமை விளக்கம் நன்றாக உள்ளது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005

Tags:

ஒட்டக்கூத்தர்மூவருலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்விடு தூதுஐந்திணைகளும் உரிப்பொருளும்அட்சய திருதியைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அக்கினி நட்சத்திரம்கள்ளழகர் கோயில், மதுரைகருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)இரைச்சல்விபுலாநந்தர்ஆல்இரண்டாம் உலகப் போர்மயில்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமுருகன்நாடகம்பழமொழி நானூறுசிறுநீரகம்திருமங்கையாழ்வார்மாற்கு (நற்செய்தியாளர்)மகாபாரதம்எஸ். ஜானகிசன்ரைசர்ஸ் ஐதராபாத்பெண்களின் உரிமைகள்மங்காத்தா (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)முடியரசன்பிரேமம் (திரைப்படம்)தமிழ் நீதி நூல்கள்கபிலர்பித்தப்பைகாரைக்கால் அம்மையார்சீனிவாச இராமானுசன்அறுபது ஆண்டுகள்தேவநேயப் பாவாணர்பதினெண் கீழ்க்கணக்குபெயர்ஏலகிரி மலைஎங்கேயும் காதல்பயில்வான் ரங்கநாதன்அம்பேத்கர்முக்கூடற் பள்ளுதமிழ்ப் புத்தாண்டுஆதிமந்திமுதலாம் இராஜராஜ சோழன்அயோத்தி இராமர் கோயில்வேற்றுமைத்தொகைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அவுன்சுபணவீக்கம்கலிங்கத்துப்பரணிபூக்கள் பட்டியல்வெப்பநிலைதமிழர் கட்டிடக்கலைஜன கண மனகம்பர்தமிழர் விளையாட்டுகள்இராசேந்திர சோழன்சப்தகன்னியர்கேள்விதினகரன் (இந்தியா)ஜெயகாந்தன்முக்குலத்தோர்சூரியக் குடும்பம்திருவள்ளுவர்மு. மேத்தாசார்பெழுத்துமாதம்பட்டி ரங்கராஜ்ஔவையார்மனோன்மணீயம்யாவரும் நலம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பனைபாண்டியர்ரோசுமேரிபிள்ளையார்சைவ சமயம்🡆 More