கர்னி காற்று எக்கி

கர்னி காற்று எக்கி (Kearny air pump) என்பது, தங்குமிடத்தில் காற்றோட்டம் வர பயன்படுத்தப்படும் ஒரு பயனுள்ள காற்று எக்கியாகும்.

இதன் வடிவமைப்பை ஒரு நபரால் சாதாரண இயந்திர திறன்களை கொண்டு வடிவமைத்து இயக்க முடியும். இது பொதுவாக மனிதனால் இயங்குவதாகவும், நெருக்கடியான நேரத்தில் வேலை செய்யக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது படிமக்காப்புகொண்ட தங்கும் இடங்களில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சூறாவளிக்குப் பிறகு காற்றோட்டம் தேவைப்படுகிற எந்த சூழ்நிலையிலும் இந்த காற்று எக்கியைப் பயன்படுத்தலாம்.

இது ஓக் ரிட்ஜ் நேஷனல் லேபரட்டரியில் கிரெஸ்ஸன் கியர்னி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியினால் உருவாக்கப்பட்டது. மேலும் இது நியூக்ளியர் வார் சர்வைவர் ஸ்கில்சில் வெளியிடப்பட்டது.

காற்று எக்கியின் அடிப்படை கொள்கையானது, ஒரு தட்டையான மேற்பரப்பு இறகுகள் கொண்டு உருவாக்கப்பட்டு, இயங்கும் காற்று வரும் போது மட்டும் திறந்து கொள்ளும், மற்ற நேரங்களில் மூடியிருக்கும். இந்த வடிவமைப்பு பன்காவில் இருந்து பெறப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிஹோலிபரணி (இலக்கியம்)இந்திய உச்ச நீதிமன்றம்சீவக சிந்தாமணிசிலிக்கான் கார்பைடுஇயேசு பேசிய மொழிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிம. பொ. சிவஞானம்காரைக்கால் அம்மையார்பட்டினப் பாலைசவூதி அரேபியாதைராய்டு சுரப்புக் குறைகேழ்வரகுகிறிஸ்தவம்வைரமுத்துதிருமூலர்கொன்றைசத்குருமுலாம் பழம்இந்திரா காந்திகருப்பசாமிகரணம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஆ. ராசாமஞ்சும்மல் பாய்ஸ்எங்கேயும் காதல்பந்தலூர் வட்டம்போதி தருமன்வெள்ளியங்கிரி மலைதமிழர் நிலத்திணைகள்தைப்பொங்கல்நானும் ரௌடி தான் (திரைப்படம்)சி. விஜயதரணிதென்காசி மக்களவைத் தொகுதிஇலட்சம்உஹத் யுத்தம்தேவாரம்கூகுள்மகேந்திரசிங் தோனியுகம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இரட்சணிய யாத்திரிகம்சிவாஜி கணேசன்தங்கம் (திரைப்படம்)நிலக்கடலைகுண்டூர் காரம்அயோத்தி இராமர் கோயில்மீரா சோப்ராகிறித்தோபர் கொலம்பசுகணையம்பர்வத மலைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பசுபதி பாண்டியன்கோத்திரம்மாதேசுவரன் மலைதமிழக மக்களவைத் தொகுதிகள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஆத்திரேலியாஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமுத்தொள்ளாயிரம்ஆதம் (இசுலாம்)சுவாதி (பஞ்சாங்கம்)அம்பேத்கர்ஐங்குறுநூறுசிலம்பம்மாமல்லபுரம்முகலாயப் பேரரசுகடையெழு வள்ளல்கள்இந்திய அரசியலமைப்புவெண்குருதியணுஇன்ஸ்ட்டாகிராம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஜன கண மனபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முதலாம் இராஜராஜ சோழன்🡆 More