எதுகை

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும்.

வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

    அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
    அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

    எடுத்துக்காட்டு
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

இக்குறளில் "நீந்துவர்", "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இவை எதுகை எனச் சுட்டப்படுகின்றன.

எதுகை வகைகள்

எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

யாப்பருங்கலம்

இந்த நூலின் விருத்தியுரையில் 7 வகையான எதுகைகள் காட்டப்படுகின்றன.

பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்தி -- (இணை எதுகை)

ன்மலர்க் கோங்கின் தன்நலம் கவற்றி -- (பொழிப்பு எதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய -- (ஒரூஉ எதுகை)
ன்னவிர் மென்முலை மின்னிடை வருத்தி -- (கூழை எதுகை)
ன்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை -- (மேற்கதுவாய் எதுகை)
ன்ன மென்னடை போலப் பன்மலர்க் -- (கீழ்க்கதுவாய் எதுகை)
ன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய -- (முற்று எதுகை)
மயிலேர் சாயலவ் வாணுதல்
அயில்வேல் உண்கண்எம் அறிவு தொலைத்தனவே

வெளி இணைப்புகள்

மேற்கோள்

Tags:

எதுகை வகைகள்எதுகை யாப்பருங்கலம்எதுகை வெளி இணைப்புகள்எதுகை மேற்கோள்எதுகைசெய்யுள்தொடை (யாப்பிலக்கணம்)மோனையாப்பிலக்கணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரம்குமரகுருபரர்இயற்கைநெடுநல்வாடைடேனியக் கோட்டைஅடல் ஓய்வூதியத் திட்டம்தலைவி (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஜி. யு. போப்மகாபாரதம்அஸ்ஸலாமு அலைக்கும்மதீச பத்திரனவாணிதாசன்தெலுங்கு மொழிதமிழ்நாடு சட்டப் பேரவைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ் படம் 2 (திரைப்படம்)ஆயுள் தண்டனைஉயிர்மெய் எழுத்துகள்காகம் (பேரினம்)கூலி (1995 திரைப்படம்)பெண்ணியம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்செக் மொழிஆனைக்கொய்யாசூல்பை நீர்க்கட்டிதனிப்பாடல் திரட்டுமுத்தொள்ளாயிரம்சுபாஷ் சந்திர போஸ்புரோஜெஸ்டிரோன்காவிரிப்பூம்பட்டினம்குதிரைஉணவுமெய்யெழுத்துதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மருதமலைவீரமாமுனிவர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்நான் ஈ (திரைப்படம்)இந்திய தேசியக் கொடிஇரட்டைக்கிளவிஇடலை எண்ணெய்முன்னின்பம்இந்திய வரலாறுஜிமெயில்காடுவெட்டி குருநீரிழிவு நோய்விருமாண்டிசீவக சிந்தாமணிதமிழ் தேசம் (திரைப்படம்)நாட்டு நலப்பணித் திட்டம்ஏப்ரல் 24தரணிசெவ்வாய் (கோள்)தமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியல் கட்சிகள்சூரைவிந்துதமிழ்நாடுகருட புராணம்திருமலை (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மருதம் (திணை)கல்லீரல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமுதற் பக்கம்இலக்கியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)இலட்சம்திருப்பூர் குமரன்கடையெழு வள்ளல்கள்நீதிக் கட்சிபுதிய ஏழு உலக அதிசயங்கள்பதினெண்மேற்கணக்குகிருட்டிணன்திருக்குர்ஆன்🡆 More