எண்ணூர் துறைமுகம்

எண்ணூர் துறைமுகம் சென்னைத் துறைமுகத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் கோரமண்டல் கரையில் உள்ளது.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் இது காமராஜர் துறைமுகம் என்றழைக்கப்படுகின்றது. இது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

எண்ணூர் துறைமுகம்
அமைவிடம்
நாடு இந்தியா இந்தியா
இடம் எண்ணூர், சென்னை
ஆள்கூற்றுகள் 13°15′06″N 80°19′37″E / 13.25164°N 80.32683°E / 13.25164; 80.32683
விவரங்கள்
திறப்பு 2001
நிர்வகிப்பாளர் {{{operated{{{நிர்வகிப்பாளர்}}}}}}
உரிமையாளர் எண்ணூர் துறைமுகம் வரையறை
துறைமுகம் வகை துறைமுகம் (செயற்கை)
நிறுத்தற் தளங்கள் 4
ஊழியர்கள் 86
Chairman cum Managing Director S. வேலுமணி
Capacity 16.00 million tonnes (2008-09)
Main trades Thermal coal, இரும்புத் தாது, LNG, POL, இரசாயன and other liquids, crude and other bulk and rock mineral products
UN/LOCODE INENR
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்கள் 11.01 million (2010-11)
ஆண்டு வருவாய் 1666.5 million (2010-11)
மொத்த வருமானம் 706.4 million (2010-11)
வந்து சென்ற சரக்கு கப்பல்கள் 294 (2010-11)
இணையத்தளம் www.ennoreport.gov.in

இது இந்தியாவின் பன்னிரெண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அரசுடைமையாக்கப்பட்ட முதல் துறைமுகமும் இதுவே. இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் நடுவண் அரசிடமும், மீதம் 32 சதவிகிதம் சென்னைத் துறைமுகமும் கொண்டுள்ளன. இது 86 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

வரலாறு

மார்ச் 1999 இல் இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908 ஆம் கீழ் ஒரு முக்கிய துறைமுக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1999 ல் நிறுவனங்கள் சட்டம் 1956 ன் கீழ் எண்ணூர் போர்ட் லிமிடெட் நிறுவப்பட்டது.தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திற்கு உதவியாக செயல்பட்டு வந்தது. இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் , தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவைக்காக நிலக்கரி போக்குவரத்திற்கு பயன்பட்டது. பின்னாளில் தமிழ்நாடு அரசு மின் திட்டத்திற்காக துறைமுகத்தை விரிவுபடுத்தியது.

இடவமைப்பு மற்றும் புவியியல்

செயல்பாடுகள்

இங்கு ஆறு சரக்கு கையாளும் தளங்கள் உள்ளன. இதன் சரக்குகள் கையாளும் திறன் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் டன் ஆகும்.

போக்குவரத்து

இரயில் போக்குவரத்து

விஜயவாடாவிலிருந்து சென்னை வரையுள்ள இரயில் பாதையில் அத்திப்பட்டு இரயில் நிலையம் அருகே உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

எண்ணூர் துறைமுகம் வரலாறுஎண்ணூர் துறைமுகம் இடவமைப்பு மற்றும் புவியியல்எண்ணூர் துறைமுகம் செயல்பாடுகள்எண்ணூர் துறைமுகம் இரயில் போக்குவரத்துஎண்ணூர் துறைமுகம் இதனையும் காண்கஎண்ணூர் துறைமுகம் மேற்கோள்கள்எண்ணூர் துறைமுகம் மேலும் பார்க்கஎண்ணூர் துறைமுகம்கோரமண்டல் கரைசென்னைத் துறைமுகம்பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரைகாளமேகம்சங்கர் குருமுதுமலை தேசியப் பூங்காஇந்தியப் பிரதமர்கரிகால் சோழன்செயற்கை அறிவுத்திறன்தமிழ் இலக்கணம்மூசாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பித்தப்பைஇசுலாத்தின் ஐந்து தூண்கள்யாதவர்கன்னி (சோதிடம்)சுரைக்காய்சப்ஜா விதைமியா காலிஃபாகம்பராமாயணம்குணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ் நீதி நூல்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கே. அண்ணாமலைசிறுபாணாற்றுப்படைசின்னம்மைடொயோட்டாஇயேசுதமிழ்நாட்டின் அடையாளங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைபஞ்சாபி மொழிதமிழர் விளையாட்டுகள்ரக்அத்திராவிட முன்னேற்றக் கழகம்திருக்குறள்எகிப்துபோதைப்பொருள்பர்வத மலைகணையம்எல். இராஜாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கருப்பசாமிஸ்டீவன் ஹாக்கிங்திருப்பதிகார்ல் மார்க்சுதற்கொலை முறைகள்வளைகாப்புகிளிவீரப்பன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிகதீஜாகளவழி நாற்பதுபூக்கள் பட்டியல்திருநங்கைபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்வேல ராமமூர்த்திதிரௌபதி முர்முமுதுமொழிக்காஞ்சி (நூல்)வேதம்இட்லர்கொச்சி கப்பல் கட்டும் தளம்கண் (உடல் உறுப்பு)மதுரகவி ஆழ்வார்திருப்போரூர் கந்தசாமி கோயில்இந்திய வரலாறுஅல்லாஹ்முல்லை (திணை)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நீதிக் கட்சிசித்த மருத்துவம்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்நெய்தல் (திணை)இயோசிநாடிவிலங்குஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெரியபுராணம்முதலாம் கர்நாடகப் போர்மேற்கு வங்காளம்கட்டற்ற மென்பொருள்மார்பகப் புற்றுநோய்🡆 More