இடைக் கற்காலம்

இடைக் கற்காலம் (Mesolithic) என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.

இடைக் கற்காலம்
[[File:இடைக் கற்காலம்|264px|alt=]]
நீரோடைகளின் அருகே வேட்டைக்காரர்கள் தற்காலிக தங்கும் குடில், அயர்லாந்து
புவியியல் பகுதிஐரோப்பா
காலப்பகுதிகற்காலத்தின் முடிவு
காலம்இடைக் கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)
கிமு 15,000 – கிமு 5,000 (ஐரோப்பா)
முந்தியதுபழைய கற்காலம்
பிந்தியதுபுதிய கற்காலம்
நடு கற்காலம் (பண்டைய அண்மை கிழக்கு)

இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.

இடைக்கற்காலப் பண்பாடு, புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு பழங்கற்காலத்திற்கும் இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தினர், பனிக்காலத்திற்குப் பிறகு புவி வெப்பமடைந்ததைத் தொடர்ந்து, வேட்டையாடுவோராகவும் உணவு சேகரிப்போராகவும் இருந்த மக்கள் பல்வேறு சூழலியல் பகுதிகளுக்கும் (கடற்கரை, மலைப் பகுதி, ஆற்றுப்படுகை, வறண்ட நிலம்) பரவ ஆரம்பித்தனர். பிம்பேத்காவில் காணப்படும் பாறை ஓவியங்கள் இடைக்கற்கால மக்கள் நுண்கற்கருவித் இவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். சுமார் 5 செமீ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு சிறு செய்பொருள்களை உருவாக்கினர். இவர்கள் கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் ஆகியவற்றைச் செய்தனர். இவர்கள் பிறை வடிவ (Lunate) முக்கோணம் சரிவகம் (Trapeze) பயன்படுத்தப்பட்டன. போன்ற கணிதவடிவியல் அடிப்படையிலான கருவிகளையும் செய்தனர். இந்தக் கருவிகள் மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப் மைக்ரோலித் நுண்கற்கருவிகள் மிகச் சிறிய கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும். புதிய கற்காலப் பண்பாடும் வேளாண்மையின் தொடக்கமும் வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும். வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸ்படோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில்

புதிய கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகின்றன. சுமார் கி.மு. (பொ.ஆ.மு.) 10,000லிருந்து கி.மு. (பொ.ஆ.மு.) 5,000ற்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. கோதுமை, பார்லி, பட்டாணி ஆகியவை 10000 தெரியுமா? பயிரிடத் தொடங்கப்பட்டுவிட்டன. கொட்டை காய்-கனி மற்றும் ஆண்டுகளுக்கும் முன்பே தரும் மரங்கள் கி.மு. (பொ.ஆ.மு.) 4000 அவற்றில் அடங்கும். ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை, மாதுளை, திராட்சை அவற்றில் பிறை நிலப்பகுதி எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி வடிவத்தில் உள்ளது. இது 'பிறை நிலப்பகுதி' (Fertile Crescent Region) எனப்படுகிறது. பகுதி பிறை நிலவின் கற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும் புதிய நுட்பங்கள்பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது. புதிய கற்கால மக்கள், பழங்கற்காலச் இடைக்கற்காலம் வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். உணவு சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது. வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும் பிறகு பயிர் விளைவித்தலும், விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது. இது ஏராளமான அளவில்தானியமற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது. ஆறுகள் படிய வைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர். இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும். இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

Tags:

கற்காலம்தொழினுட்பம்பழைய கற்காலம்புதிய கற்காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்கருணை ஆராதனைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பிலிருபின்மதராசபட்டினம் (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஆறுமுக நாவலர்ஆங்கிலம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)மகாபாரதம்கரணம்தென்காசி மக்களவைத் தொகுதிசஞ்சு சாம்சன்ராதாரவிஇந்திரா காந்திஇயேசுவின் சாவுஎங்கேயும் காதல்பதினெண்மேற்கணக்குகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிபரிபாடல்சூரியக் குடும்பம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தற்கொலை முறைகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அறுசுவைகுணங்குடி மஸ்தான் சாகிபுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பத்துப்பாட்டுஇயேசுவின் உயிர்த்தெழுதல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ரயத்துவாரி நிலவரி முறைசிலம்பரசன்ஐ (திரைப்படம்)கண்டம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மறைமலை அடிகள்பதிற்றுப்பத்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இசுலாமிய வரலாறுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்மதயானைக் கூட்டம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வைரமுத்துசடுகுடுஆதலால் காதல் செய்வீர்தமிழச்சி தங்கப்பாண்டியன்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்மயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பொறியியல்பூப்புனித நீராட்டு விழாஇறைமைவேதம்ரவிச்சந்திரன் அசுவின்ஜவகர்லால் நேருசிவாஜி கணேசன்உமறு இப்னு அல்-கத்தாப்கம்பர்பேரூராட்சிபால்வினை நோய்கள்முத்தொள்ளாயிரம்புவிவெப்பச் சக்திமனித மூளைநெல்லியாளம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகெத்சமனிமரகத நாணயம் (திரைப்படம்)பகத் சிங்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழர் கலைகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பொருநராற்றுப்படைகேரளம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழர் அளவை முறைகள்🡆 More