ஆந்திர நாடு

ஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று.

தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

ஆந்திர நாடு
மகாபாரத இதிகாச கால நாடுகள்

கோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.

தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்

இந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள்வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம் 2: 33)

குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்

குருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.(மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஆந்திர நாடு தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்ஆந்திர நாடு குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்ஆந்திர நாடு இதனையும் காண்கஆந்திர நாடு மேற்கோள்கள்ஆந்திர நாடுஆந்திரப் பிரதேசம்தெலுங்கு மொழிபரத கண்டம்மகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்விடு தூதுநரேந்திர மோதிபணவீக்கம்மாசாணியம்மன் கோயில்தாயுமானவர்சரண்யா பொன்வண்ணன்அன்னி பெசண்ட்உலகம் சுற்றும் வாலிபன்இந்திய உச்ச நீதிமன்றம்ஜோக்கர்பௌத்தம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தன்னுடல் தாக்குநோய்சப்தகன்னியர்மதுரை வீரன்நிலக்கடலைதமிழ் இலக்கியம்கவலை வேண்டாம்சூரரைப் போற்று (திரைப்படம்)அத்தி (தாவரம்)தமிழர் அளவை முறைகள்சிவாஜி (பேரரசர்)சீனாஈரோடு தமிழன்பன்பிரியா பவானி சங்கர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அட்சய திருதியைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ் எண்கள்சிறுபஞ்சமூலம்வெப்பம் குளிர் மழைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இன்ஸ்ட்டாகிராம்கருத்துமுதற் பக்கம்ஐம்பூதங்கள்ஆகு பெயர்தெலுங்கு மொழிகண்ணாடி விரியன்ஆசிரியர்குற்றியலுகரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைபால கங்காதர திலகர்கருப்பசாமிகணியன் பூங்குன்றனார்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகழுகுஅப்துல் ரகுமான்தமிழர் பண்பாடுதேவநேயப் பாவாணர்ம. பொ. சிவஞானம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ர. பிரக்ஞானந்தாநம்மாழ்வார் (ஆழ்வார்)கன்னி (சோதிடம்)மார்கழி நோன்புஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)புறப்பொருள்பக்தி இலக்கியம்கூகுள்அருந்ததியர்நன்னூல்குறிஞ்சிப் பாட்டுஅகமுடையார்இந்தியத் தலைமை நீதிபதிசவ்வரிசிவல்லினம் மிகும் இடங்கள்சென்னையில் போக்குவரத்துசபரி (இராமாயணம்)மண்ணீரல்திருமுருகாற்றுப்படைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024இரசினிகாந்துகண்ணனின் 108 பெயர் பட்டியல்🡆 More