அயர்லாந்து துடுப்பாட்ட அணி

அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி (Ireland cricket team) வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்துக் குடியரசு என்பற்றை பிரந்தித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும்.

அரசியல் சிக்கல்கள் காரணமாக 1993 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட சபைக்கு அயர்லாந்து தெரிவுசெய்யப்படவில்லை. முதல் தடவையாக 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். 1880 முதலே அயர்லாந்தில் துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வந்துள்ளது அயர்லாந்தின் முக்கிய சாதனையாக 2007 உலகக் கிண்ணப்போடிகளின் போது பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியை குழு நிலை போட்டிகளின் போது வெற்றிக் கொண்டமையையும் சூப்பர் 8 நிலைக்கு தெரிவானமையும் குறிப்பிடலாம்.

அயர்லாந்து
[[Image:|none|280px|]]
ஐ.சி.சி. உறுபினரானது 1993
ஐ.சி.சி. உறுப்பினர் தகுதி Associate member with ODI status
ஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் ஐரோப்பா
தலைவர் டிரெண்ட் ஜோன்ஸ்டன்
ஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு ஒன்று
பிரதேச தொடராட்ட பிரிவு ஒன்று
முதக் போட்டி செப்டெம்பர் 10 1855 v "Gentlemen of England" டப்லின்
ஐ.சி.சி. வெற்றிக் கிண்ணம்
தோற்றங்கள் 4 (முதலாவதாக 1994)
சிறந்த முடிவு இரண்டாவது
ஒருநாள் பன்னாட்டு போட்டிகள்s
விளையாடிய ஒ.ப.போட்டிகள் 3
ஒ.ப. வெற்றி/தோல்வி 1/1
முதல் தர துடுப்பாட்டம்
விளையாடிய முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் 129
முதல்தர போடிகள் வெற்றி/தோல்வி 30/41
பட்டியல் A துடுப்பாட்டம்
விளையாடிய பட்டியல் A துடுப்பாட்ட போட்டிகள் 72
பட்டியல் A வெற்றி/தோல்வி 16/50
தகவல்கள் செப்டெம்பர் 9 2006 நாளின் படியானவை



குறிப்புகள்

Tags:

2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)துடுப்பாட்டம்பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்தேசிக விநாயகம் பிள்ளைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇலட்சம்அங்குலம்கருத்தரிப்புஅன்புமணி ராமதாஸ்கணினிபுதுமைப்பித்தன்சினேகாகுப்தப் பேரரசுபள்ளுதிருமந்திரம்மரகத நாணயம் (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்மறைமலை அடிகள்கிராம சபைக் கூட்டம்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஜே பேபிஅபினிஅம்மனின் பெயர்களின் பட்டியல்வெந்து தணிந்தது காடுதமிழர் விளையாட்டுகள்தனிப்பாடல் திரட்டுஎண்திருக்குறள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பெரியபுராணம்பயில்வான் ரங்கநாதன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஸ்ரீலீலாதிவ்யா துரைசாமிஅமலாக்க இயக்குனரகம்அறுபடைவீடுகள்கண்டம்புங்கைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்இலங்கை தேசிய காங்கிரஸ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பாண்டவர்பஞ்சாங்கம்பிரபஞ்சன்தமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)இந்திய தேசிய காங்கிரசுமு. கருணாநிதிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தீரன் சின்னமலையாதவர்பாரதி பாஸ்கர்முல்லைப்பாட்டுகணியன் பூங்குன்றனார்கம்பராமாயணத்தின் அமைப்புகாச நோய்இந்தியத் தேர்தல்கள் 2024புறநானூறும. பொ. சிவஞானம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பதிற்றுப்பத்துஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மீனம்சீனாநவரத்தினங்கள்நம்பி அகப்பொருள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பிரியா பவானி சங்கர்திருவள்ளுவர் ஆண்டுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திருமணம்மூகாம்பிகை கோயில்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்🡆 More