அமான்சியோ ஓர்டிகா

அமன்சியோ ஒர்டிகா (Amancio Ortega 12 மார்ச்சு 1936 ) என்பவர் எசுப்பானிய நாட்டின் பெரும் தொழில் அதிபரும் செல்வந்தரும் ஆவார்.

ஐரோப்பியாவில் மிகப் பெரிய பணக்காரர் என போர்ப்ஸ் இதழ் இவரை மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இவரது செல்வத்தின் நிகர மதிப்பு 76 பில்லியன் தாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

அமான்சியோ ஓர்டிகா
பிறப்புஅமான்சியோ ஓர்டிகா கவோனா
28 மார்ச்சு 1936 (1936-03-28) (அகவை 88)
அரபாசின் புஸ்டோங்கோ, லியோன், எசுப்பானியா
இருப்பிடம்ஏ கோர்னா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிவணிகத் தொழிலதிபர்
அறியப்படுவதுஇன்டிடெக்ஸ் நிறுவன இணை நிறுவினர்
சொத்து மதிப்புஅமெரிக்க டாலர்72.8 billion (February 2017)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
இன்டிடெக்ஸ் (முதன்மை செயல் அலுவலர்) Daez (COO)
வாழ்க்கைத்
துணை
  • Rosalía Mera
    (தி. 1966; ம.மு. 1986)
  • Flora Pérez Marcote (தி. 2001)
பிள்ளைகள்3; including Sandra Ortega Mera
கையொப்பம்அமான்சியோ ஓர்டிகா

தொடக்கத்தில் இந்திடெக்ஸ் என்ற வணிகக் குழுமத்தைத் தொடங்கினார். பின்னர் சாரா என்னும் நவநாகரிக ஆடை மற்றும் அணிகலன்களை உருவாக்கும் குழுமத்தின் தலைவர் ஆனார்.

ஆண்டு ஒன்றுக்கு 400 மில்லியன் தாலர்களை வருமானமாக ஈட்டுகிறார். அந்த வருமானத்தை மீண்டும் நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்.இவருக்குச் சொந்தமாக மாட்ரிட், இலண்டன், நியூயார்க் சிக்காகோ மியாமி பார்செலோனா போன்ற உலகப் பெரு நகரங்களில் சொத்துக்கள் உள்ளன.

உசாத்துணை

Tags:

எசுப்பானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடியரசன்நயன்தாராஇந்தியத் தேர்தல் ஆணையம்வசுதைவ குடும்பகம்மக்காச்சோளம்ஆனந்தம் விளையாடும் வீடுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019விவேகானந்தர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விஷ்ணுவிடுதலை பகுதி 1ரோசுமேரிஇராபர்ட்டு கால்டுவெல்அருந்ததியர்வெந்தயம்புணர்ச்சி (இலக்கணம்)விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)பகத் சிங்சனீஸ்வரன்எடப்பாடி க. பழனிசாமிதமிழ் மன்னர்களின் பட்டியல்பனிக்குட நீர்பிரான்சிஸ்கன் சபைஎருதுபாரத ஸ்டேட் வங்கிவிஜய் (நடிகர்)கருப்பசாமிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பொது ஊழிகாதல் மன்னன் (திரைப்படம்)குமரகுருபரர்சேக்கிழார்மருதம் (திணை)காவிரி ஆறுசிறுநீரகம்திராவிடர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசமந்தா ருத் பிரபுமனித மூளைகள்ளர் (இனக் குழுமம்)நஞ்சுக்கொடி தகர்வுகுற்றியலுகரம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசுற்றுச்சூழல் பாதுகாப்புஹர்திக் பாண்டியாஅஜித் குமார்திருநாவுக்கரசு நாயனார்இராமாயணம்மருது பாண்டியர்குமரி அனந்தன்இரண்டாம் உலகப் போர்கிராம ஊராட்சிமு. மேத்தாவே. செந்தில்பாலாஜிதுரை வையாபுரிவளையாபதிவட்டார வளர்ச்சி அலுவலகம்தொல்லியல்சிவகங்கை மக்களவைத் தொகுதிநாடாளுமன்றம்கண்ணதாசன்சப்ஜா விதைதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிநெடுநல்வாடைமாணிக்கம் தாகூர்இசுலாத்தின் ஐந்து தூண்கள்அன்புஅருணகிரிநாதர்ஜெ. ஜெயலலிதாமலையாளம்அமேசான்.காம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அண்ணாமலை குப்புசாமிபாபுர்போயர்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிமோகன்தாசு கரம்சந்த் காந்திவேலுப்பிள்ளை பிரபாகரன்ஜன கண மன🡆 More