2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2006 ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கத்தாரில் உள்ள தோகாவில் இடம்பெற்ற ஒலிம்பிய விளையாட்டுப் பாணியிலான 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகும்.

2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
Slogan: "The Games of Your Life"
நடத்திய நகரம்தோகா, கத்தார்
பங்கெடுத்த நாடுகள்45
பங்கெடுத்த வீரர்கள்13,000
நிகழ்வுகள்39 விளையாட்டுக்கள்
துவக்க விழாடிசம்பர் 1 (விவரம்)
நிறைவு விழாடிசம்பர் 15 (விபரம்)
திறந்து வைத்தவர்சேக் அமத் பின் கலீபா அல் தானி
வீரர்கள் உறுதிமொழிமுபாரக் ஈத் பிலால்
நடுவர்கள் உறுதிமொழிஅப்த் அல்லா அல்-புலூசி
பந்தம் கொழுத்தியவர்சேக் முகம்மது பின் அமத் அல்-தானி
முதன்மை அரங்கம்கலீபா அனைத்துலக விளையாட்டரங்கம்

இது "15 ஆசியாட்" என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இப்போட்டிகள் நிகழ்ந்த முதல் நகரம் என்ற பெருமையும், 1974 ஆம் ஆண்டில் தெகரானில் இடம்பெற்றதை அடுத்து, மேற்காசியாவில் இப்போட்டிகளை நடத்திய இரண்டாவது நகரம் என்ற பெருமையும் தோகாவுக்கு உண்டு.

இப் போட்டியிலேயே முதல் முறையாக ஆசிய ஒலிம்பிய அவையைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகள் பங்குபற்றின. அத்துடன் இப் போட்டியிலேயே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆசிய விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்க்கக்கூடிய வகையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வொளிபரப்பு யூரோசுப்போட்டினால் செய்யப்பட்டது.

சான்றுகள்

Tags:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ஒலிம்பிக் விளையாட்டுக்கள்கத்தார்தேரான்தோகா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ஒளிபூவெல்லாம் உன் வாசம்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்யானையின் தமிழ்ப்பெயர்கள்திராவிடர்இன்ஸ்ட்டாகிராம்சட் யிபிடிநாகப்பட்டினம்மரங்களின் பட்டியல்பள்ளிக்கூடம்நிணநீர்க் குழியம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுபெருமாள் திருமொழிகுதிரைமலை (இலங்கை)மரம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)குகேஷ்தமன்னா பாட்டியாமூவேந்தர்பேகன்மத கஜ ராஜாகுறவஞ்சிஅணி இலக்கணம்பித்தப்பைகுற்றியலுகரம்ஒற்றைத் தலைவலிகண்ணாடி விரியன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிறுகதைகா. ந. அண்ணாதுரைகூகுள்காளமேகம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்கரிகால் சோழன்மத்தி (மீன்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)முல்லை (திணை)கிரியாட்டினைன்தொன்மம்மார்பகப் புற்றுநோய்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கருப்பை நார்த்திசுக் கட்டிபுதுமைப்பித்தன்காதல் தேசம்மொழியியல்செப்பேடுசுற்றுச்சூழல் பாதுகாப்புநாச்சியார் திருமொழிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நீதிமன்றம்ஆற்றுப்படைஆய்த எழுத்து (திரைப்படம்)மண் பானைமருதமலைகுருதிச்சோகைஇனியவை நாற்பதுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மலையகம் (இலங்கை)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பூராடம் (பஞ்சாங்கம்)மனித வள மேலாண்மைஇந்திய தேசியக் கொடிசீவக சிந்தாமணிஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)தாதுசேனன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருமங்கையாழ்வார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்காடழிப்புகலாநிதி மாறன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இரசினிகாந்துஜீரோ (2016 திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்🡆 More