1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1987 ல் நடைபெற்றது.

ரா. வெங்கட்ராமன் வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987
1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 1982 ஜூலை 16, 1987 1992 →
  1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் ரா. வெங்கட்ராமன் வி. ஆர். கிருஷ்ணய்யர்
கட்சி காங்கிரசு சுயேச்சை
சொந்த மாநிலம் தமிழ் நாடு கேரளா

தேர்வு வாக்குகள்
740,148 2,81,550
விழுக்காடு 72.29% 27.50%
மாற்றம் 0.44% 1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் புதிய

1987 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

முந்தைய குடியரசுத் தலைவர்

ஜெயில் சிங்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

ரா. வெங்கட்ராமன்
காங்கிரசு

பின்புலம்

ஜூலை 16, 1987 இல் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருந்த ஜெயில் சிங்கிற்கும் இந்தியப் பிரதமரும் காங்கிரசுத் தலைவரான ராஜீவ் காந்திக்கும் விரைவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே 1987 தேர்தலில் ராஜீவ் ஜெயில் சிங்கினை மீண்டும் வேட்பாளாராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு பதில் முன்னாள் தமிழ்நாடு மற்றும் நடுவண் அரசு அமைச்சரும், அப்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்தவருமான ரா. வெங்கட்ராமன் காங்கிரசு வேட்பாளராக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயன்றன. ஜெயில் சிங்கையே தேர்ந்தெடுக்கலாம் என்று பாஜக விரும்பியது. ஆனால் சிபிஐ, சிபிஎம் போன்ற இடது சாரி கட்சிகளுக்கு இதனை ஏற்கவில்லை. எனவே முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் 1950களில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான வி. ஆர். கிருஷ்ணய்யர் எதிர்க்கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக் அவருக்கு ஆதரவளிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்து விட்டது. மேலும் அதிமுக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, சிக்கிம் சங்க்ராம் பரிசத் போன்ற மாநில கட்சிகள் வெங்க்ட்ராமனுக்கு ஆதரவளித்தன. இவ்விருவரைத் தவிர மிதிலேஷ் குமார் சின்ஹா என்ற சுயேட்சை வேட்பாளரும் போட்டியிட்டார். வெங்கட்ராமன் 72.2 % வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

முடிவுகள்

ஆதாரம்:

வேட்பாளர் பெற்ற வாக்குகள்
ரா. வெங்கட்ராமன் 7,40,148
வி. ஆர். கிருஷ்ணா ஐயர் 2,81,550
மிதிலேஷ் குமார் 2,223
மொத்தம் 1,023,921

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாரா. வெங்கட்ராமன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்கொங்கு வேளாளர்தமிழ்நாடு அமைச்சரவைதிராவிடர்நாலடியார்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபெயர்ச்சொல்கள்ளுமீனா (நடிகை)மட்பாண்டம்இனியவை நாற்பதுஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்பங்குனி உத்தரம்மார்பகப் புற்றுநோய்திரிசாவிவேக் (நடிகர்)தமிழ்ப் பருவப்பெயர்கள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தேம்பாவணிநெசவுத் தொழில்நுட்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழர் பருவ காலங்கள்குண்டூர் காரம்ம. கோ. இராமச்சந்திரன்முலாம் பழம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நீக்ரோஆதலால் காதல் செய்வீர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கோத்திரம்அப்துல் ரகுமான்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கட்டுவிரியன்சிவபெருமானின் பெயர் பட்டியல்உஹத் யுத்தம்கம்பர்விஜய் (நடிகர்)எஸ். சத்தியமூர்த்திஐ (திரைப்படம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஜவகர்லால் நேருஹர்திக் பாண்டியாஇஸ்ரேல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகரும்புற்றுநோய்ஸ்ருதி ராஜ்தமிழ்நாடுதண்டியலங்காரம்புகாரி (நூல்)நரேந்திர மோதிஆரணி மக்களவைத் தொகுதிவைரமுத்துஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்காச நோய்நீர் விலக்கு விளைவுபாசிப் பயறுநவதானியம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிபர்வத மலைஇந்தியக் குடியரசுத் தலைவர்மாணிக்கம் தாகூர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)விலங்குவைகோஅன்னி பெசண்ட்சுற்றுச்சூழல்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்தமிழ்நாடு காவல்துறைகாடுவெட்டி குரு2022 உலகக்கோப்பை காற்பந்துதமிழில் சிற்றிலக்கியங்கள்அயோத்தி இராமர் கோயில்புலிவி. சேதுராமன்கலிங்கத்துப்பரணிஇந்தியன் பிரீமியர் லீக்🡆 More