1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசின் எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1982 ல் நடைபெற்றது.

ஜெயில் சிங் வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1982
1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 1977 ஜூலை 12, 1982 1987 →
  1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் ஜெயில் சிங் எச். ஆர். கன்னா
கட்சி காங்கிரசு சுயேச்சை
சொந்த மாநிலம் பஞ்சாப் பஞ்சாப்

தேர்வு வாக்குகள்
7,54,113 2,82,685

1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள். ஜெயில் சிங் நீலம், கன்னா ஊதா.

பின்புலம்

ஜூலை 12, 1982ல் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியிருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு கட்சிக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெருவாரியான ஆதரவு இருந்ததால் காங்கிரசு வேட்பாளரே வெற்றி பெறுவார் எனற நிலை இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியப் பிரிவினை வாதிகளின் ஆதரவு பெருகி வந்ததால், அதனை எதிர்கொள்ள சீக்கியர் ஒருவருக்கு நாட்டின் தலைமைப் பதவியினை வழங்கும் வகையில் இந்திரா காந்தி ஜெயில் சிங்கினை காங்கிரசு வேட்பாளராக அறிவித்தார். ஜனதா கட்சித் தலைவர் சரண் சிங் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச். ஆர். கன்னா என்பரை நிறுத்தினார். தேர்தலில் ஜெயில் சிங் 72 % வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றார்.

முடிவுகள்

ஆதாரம்:

வேட்பாளர் பெற்ற வாக்குகள்
ஜெயில் சிங் 7,54,113
எச். ஆர். கன்னா 2,82,685
மொத்தம் 1,036,798

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாஜெயில் சிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தளபதி (திரைப்படம்)கௌதம புத்தர்கன்னி (சோதிடம்)திருப்பாவைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ஆண்டாள்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்மு. க. ஸ்டாலின்காற்றுசூரைமெய்யெழுத்துபொது ஊழிமஞ்சள் காமாலைசிவவாக்கியர்திருமலை (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்தசாவதாரம் (இந்து சமயம்)சேரன் (திரைப்பட இயக்குநர்)புறப்பொருள் வெண்பாமாலையோனிஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ் மன்னர்களின் பட்டியல்பாட்டாளி மக்கள் கட்சிதிணைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடு சட்ட மேலவைபுதுக்கவிதைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)குருதி வகைம. பொ. சிவஞானம்கருமுட்டை வெளிப்பாடுதிருப்பதிதிருச்சிராப்பள்ளிபுதிய ஏழு உலக அதிசயங்கள்உடுமலை நாராயணகவிஎங்கேயும் காதல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சப்தகன்னியர்ஆங்கிலம்வெள்ளியங்கிரி மலைகண்டம்பாலை (திணை)மரபுச்சொற்கள்சேரர்தொழிலாளர் தினம்கண் (உடல் உறுப்பு)சங்ககால மலர்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)தொலைக்காட்சிமறவர் (இனக் குழுமம்)தேவேந்திரகுல வேளாளர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ் நாடக வரலாறுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இராமலிங்க அடிகள்இந்திய தேசியக் கொடிகலையாழ்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்மருதமலைமாணிக்கவாசகர்கட்டபொம்மன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தொல்காப்பியம்ரயத்துவாரி நிலவரி முறைகணினிசுந்தரமூர்த்தி நாயனார்நீரிழிவு நோய்புங்கைகோயம்புத்தூர்ஒற்றைத் தலைவலிமுத்துராஜாநம்ம வீட்டு பிள்ளைகருப்பைமயங்கொலிச் சொற்கள்கூத்தாண்டவர் திருவிழாஐங்குறுநூறு - மருதம்அரவான்🡆 More