.Ae

.ae (அரபு: امارات.) என்பது ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.

இந்த ஆள்களப் பெயர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கையால் வழங்கப்படுகின்றது.

.ae
.Ae
அறிமுகப்படுத்தப்பட்டது 1992
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கை
வழங்கும் நிறுவனம்
பயன்பாட்டு நோக்கம் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடைய அமைப்புகள்
உண்மை பயன்பாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் புகழ் வாய்ந்தது.
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள் கொள்கை
வலைத்தளம் www.aeda.ae

.ae என்ற ஆள்களப் பெயர் வணிக நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் தனியாட்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

  • .co.ae-நிறுவனங்கள்
  • .net.ae-வலையமைப்பு வழங்குநர்கள்
  • .gov.ae-அரசும் அமைச்சுகளும்
  • .ac.ae-கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள்
  • .sch.ae-பொதுப் பாடசாலை, தனியார் பாடசாலை
  • .org.ae-வணிக நோக்கற்ற அமைப்புகள்
  • .mil.ae-படையமைப்புகள்
  • .pro.ae-தொழினெறிஞர்கள்
  • .name.ae-தனியாட்கள்

ஏற்கப்பட்ட பதிவகங்கள்

  • அமீரகத் தொலைத்தொடர்புக் கூட்டு நிறுவனம்
  • து
  • அசுக்கியோ
  • Marcaria
  • ஐக்கிய அரபு அமீரக இன்சிட்ரா
  • மார்க்மானிட்டர்
  • ஐ. பி. மிரர்
  • Innter.net
  • ஐக்கிய அரபு அமீரகச் சர்வர்
  • இண்டர்நெட்வொர்க்சு
  • சி. பி. எசு. இடட்டேன்சய்ச்டேமே
  • சேவ்நேம்சு
  • 123தொமைன்
  • கான்சுல்டிக்சு
  • இண்டர்நெட்க்சு
  • 101தொமைன்
  • துர்ராக்கு

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

.Ae இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.Ae ஏற்கப்பட்ட பதிவகங்கள்.Ae இதையும் பார்க்க.Ae மேற்கோள்கள்.Ae1992அதியுயர் ஆள்களப் பெயர்அரபு மொழிஇணையம்ஐக்கிய அரபு அமீரகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதி வகைஜன கண மனகுருத்து ஞாயிறுபதுருப் போர்முன்னின்பம்தமிழர் அளவை முறைகள்திருநாவுக்கரசு நாயனார்கஞ்சாதமிழக மக்களவைத் தொகுதிகள்முதுமலை தேசியப் பூங்காஅகத்தியமலைதங்கம் தென்னரசுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்குறிஞ்சி (திணை)தன்னுடல் தாக்குநோய்கொன்றை வேந்தன்நாமக்கல் மக்களவைத் தொகுதிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சுவாதி (பஞ்சாங்கம்)அரபு மொழிதிராவிட முன்னேற்றக் கழகம்தேர்தல்வாதுமைக் கொட்டைநருடோபிரேமலுதமிழ் மன்னர்களின் பட்டியல்விஷ்ணுதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிசாரைப்பாம்புஇராமச்சந்திரன் கோவிந்தராசுஉயர் இரத்த அழுத்தம்காடுவெட்டி குருகல்லணைகுண்டூர் காரம்செம்மொழிநவக்கிரகம்கொன்றைம. கோ. இராமச்சந்திரன்அழகி (2002 திரைப்படம்)விளம்பரம்அன்னை தெரேசாகல்விவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்2014 உலகக்கோப்பை காற்பந்துமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கருக்கலைப்பு2024 இந்தியப் பொதுத் தேர்தல்இயேசுஉணவுசிவகங்கை மக்களவைத் தொகுதிலியோபனைபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழர் நிலத்திணைகள்புகாரி (நூல்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ராதிகா சரத்குமார்காதல் (திரைப்படம்)விவிலிய சிலுவைப் பாதைடி. எம். செல்வகணபதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதமிழ்நாடுஆத்திசூடிசப்ஜா விதைபீப்பாய்பர்வத மலைதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிதிருப்பாவைதமிழ் இலக்கியம்வெந்தயம்மாதவிடாய்கட்டுரைகண்ணதாசன்ஆரணி மக்களவைத் தொகுதிநரேந்திர மோதிகாயத்ரி மந்திரம்🡆 More