அதியுயர் ஆள்களப் பெயர்

அதியுயர் ஆள்களப் பெயர் (Top-level domain), அல்லது உயர்நிலை ஆள்களப் பெயர் என்பது இணைய முகவரியில் உள்ள பின் இணைப்பை குறிக்கிறது.

டொமைன் பெயர் முறைமை 1980 களில் உருவாக்கப்பட்ட போது, டொமைன் பெயர் வெளி களங்கள் இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஐஎஸ்ஓ-3166 தரப்பட்டியலில் உள்ள நாடுகளின்ன் சுருக்கங்களைக் கொண்ட நாட்டுக் குறியீடு ஆள் களப் பெயர்களும் (ccTLD), மற்றும் GOV, EDU, COM, MIL, ORG, NET, INT ஆகிய ஏழு அடிப்படை உயர்நிலை களங்களும் (gTLD) என இரண்டு குழுக்களாக அதியுயர் ஆள்களப் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இணைய முகவரிகளப் பெயர் முறைமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுஅடல் ஓய்வூதியத் திட்டம்வெள்ளி (கோள்)தமிழ் எண்கள்தமிழர் கட்டிடக்கலைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சிவாஜி கணேசன்வாட்சப்கடல்காதல் தேசம்ரோகிணி (நட்சத்திரம்)திவ்யா துரைசாமிதமிழச்சி தங்கப்பாண்டியன்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்புற்றுநோய்அழகிய தமிழ்மகன்மார்பகப் புற்றுநோய்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழர் அளவை முறைகள்ஆசாரக்கோவைஅகநானூறுவிண்ணைத்தாண்டி வருவாயாபெண்களின் உரிமைகள்யாவரும் நலம்சித்தர்பொன்னுக்கு வீங்கிகற்றாழைநுரையீரல்பிள்ளைத்தமிழ்தமிழர்குலசேகர ஆழ்வார்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநவக்கிரகம்பரிவர்த்தனை (திரைப்படம்)தற்கொலை முறைகள்கேரளம்மலைபடுகடாம்மலையாளம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கௌதம புத்தர்தமிழக வரலாறுபூக்கள் பட்டியல்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்மட்பாண்டம்பெரியாழ்வார்இன்னா நாற்பதுகைப்பந்தாட்டம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இரட்டைமலை சீனிவாசன்பல்லவர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)கருக்கலைப்புஇந்திய உச்ச நீதிமன்றம்சீரகம்பொது ஊழிகொடைக்கானல்அம்மனின் பெயர்களின் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)விண்டோசு எக்சு. பி.வேற்றுமையுருபுதிருவரங்கக் கலம்பகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மகாபாரதம்புதிய ஏழு உலக அதிசயங்கள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கட்டுரைவாணிதாசன்பலாமதுரைபோக்கிரி (திரைப்படம்)புதினம் (இலக்கியம்)திரவ நைட்ரஜன்🡆 More