29075 1950 டிஏ: சிறுகோள்

(29075) 1950 டிஏ (29075) 1950 DA) என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு விண்கல் ஆகும்.

ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான அகலத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. 2002இல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880இல் பூமியைத் தாக்கும் எனவும் அதனால் சேதம் அதிகமாக இருக்கும் எனவும் கணித்தனர். ஆனால் 2013இல் கணிக்கப்பட்டதன் படி, 4000இல் ஒரு பங்கு (0.025%) இது பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

(29075) 1950 DA
29075 1950 டிஏ: சிறுகோள்
0.052 வாஅ தூரத்தில் இருந்து 2001 மார்ச் 3 இல் அரெசிபோ வானியல் தொலைக்காட்டி ராடார் மூலம் எடுக்கப்பட்ட 1950 டிஏ இன் படம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கார்ல் ஏ. வெர்ட்டானென்
கண்டுபிடிப்பு நாள் பெப்ரவரி 22, 1950
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்2000 YK66
சிறு கோள்
பகுப்பு
அப்போல்லோ
காலகட்டம்2011-ஆக-27 (யூநா 2455800.5)
சூரிய சேய்மை நிலை2.5618 வாஅ
(383.23 Gm)
சூரிய அண்மை நிலை 0.83529 வாஅ
(124.95 Gm)
அரைப்பேரச்சு 1.6985 வாஅ
(254.09 Gm)
மையத்தொலைத்தகவு 0.50823
சுற்றுப்பாதை வேகம் 808.59 நா (2.21 )
சராசரி சுற்றுப்பாதை வேகம் 21.30 கிமீ/செ
சராசரி பிறழ்வு 246.03°
சாய்வு 12.175°
Longitude of ascending node 356.74°
Argument of perihelion 224.59°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1.1–1.4 கிமீ
1.1 கிமீ (சராசரி)
நிறை >2×1012 கிகி
அடர்த்தி >3.0 கி/செமீ³
சுழற்சிக் காலம் 0.0884 நா (2.1216 ம)
எதிரொளி திறன்0.2–0.25
நிறமாலை வகைE அல். M
விண்மீன் ஒளிர்மை 17.0

கண்டறிதல்

1950 டிஏ, 23 பிப்ரவரி 1950இல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஏழு நாட்கள் இவ்விண்கோள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. பின்னர் இதை தவற விட்டார்கள். பின்னர் 31 டிசம்பர் 2000இல் மீண்டும் கண்டறியப்பட்டது.

கண்காணிப்புகள்

05 மார்ச் 2001இல் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டதில் இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகிறது என அறிந்தார்கள். மேலும் தொடர்ந்து இதை ஆராய்ந்ததில், இது 44,800 மெகா டன் எடையுள்ளது எனவும், 1 கிலோமீட்டர் அகலம் உடையது எனவும், இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது எனவும் அறிந்தார்கள்.

மேற்கோள்கள்

Tags:

சிறுகோள்பூமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

108 வைணவத் திருத்தலங்கள்கொன்றை வேந்தன்ஜன்னிய இராகம்கஜினி (திரைப்படம்)நீரிழிவு நோய்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இங்கிலீஷ் பிரீமியர் லீக்கலாநிதி மாறன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருநாள் (திரைப்படம்)இலட்சம்திரு. வி. கலியாணசுந்தரனார்திராவிட முன்னேற்றக் கழகம்பெண்களின் உரிமைகள்விடுதலை பகுதி 1அன்னி பெசண்ட்வெ. இறையன்புஆடை (திரைப்படம்)வீரமாமுனிவர்பதினெண் கீழ்க்கணக்குமுதற் பக்கம்கீழடி அகழாய்வு மையம்சென்னையில் போக்குவரத்துகண்டம்காச நோய்நிணநீர்க்கணுதமிழச்சி தங்கப்பாண்டியன்சிந்துவெளி நாகரிகம்வாட்சப்செயற்கை நுண்ணறிவுசீனிவாச இராமானுசன்அழகிய தமிழ்மகன்தமிழிசை சௌந்தரராஜன்கார்த்திக் (தமிழ் நடிகர்)இராமலிங்க அடிகள்சைவத் திருமுறைகள்பொன்னுக்கு வீங்கிமழைகௌதம புத்தர்சப்ஜா விதைமக்களவை (இந்தியா)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தீரன் சின்னமலைவெண்குருதியணுகங்கைகொண்ட சோழபுரம்மயக்கம் என்னஅட்சய திருதியைமுல்லை (திணை)மீனம்பெருஞ்சீரகம்தைராய்டு சுரப்புக் குறைதமிழில் சிற்றிலக்கியங்கள்முதலாம் உலகப் போர்அமலாக்க இயக்குனரகம்வேர்க்குருஅடல் ஓய்வூதியத் திட்டம்இந்தியாஇணையம்ஆற்றுப்படைகாம சூத்திரம்தமிழ்நாடு காவல்துறைபெ. சுந்தரம் பிள்ளைபட்டினத்தார் (புலவர்)அரிப்புத் தோலழற்சிபரணி (இலக்கியம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விண்டோசு எக்சு. பி.சட் யிபிடிஉ. வே. சாமிநாதையர்குகேஷ்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பட்டினப் பாலைஅறிவுசார் சொத்துரிமை நாள்மயில்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)சூரியக் குடும்பம்ர. பிரக்ஞானந்தா🡆 More