அலகு பாகை

பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும்.

இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும்.

பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.

பொதுவான சில கோணங்களின் மாறுதல் வகை

அலகுகள் மதிப்புகள்
சுழற்சிகள்   0 1/24 1/12 1/10 1/8 1/6 1/5 1/4 1/3 2/5 1/2 3/4 1
ஆரையங்கள் 0 π/12 π/6 π/5 π/4 π/3 2π/5 π/2 2π/3 4π/5 π 3π/2 2π
பாகைகள்   15° 30° 36° 45° 60° 72° 90° 120° 144° 180° 270° 360°
மெட்ரிக் பாகைகள் 0g 162/3g 331/3g 40g 50g 662/3g 80g 100g 1331/3g 160g 200g 300g 400g

அளக்கும் கருவி

பாகையை அளக்கப் பாகைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமிக்க பல பாகைமானிகள் பயன்பாட்டில் உள்ளன.

அலகு பாகை 
எளிய பாகைமானி

Tags:

அலகு (அளவையியல்)கலை (கோணம்)கோணம்தளம் (வடிவவியல்)புள்ளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழர் அளவை முறைகள்நீ வருவாய் எனபாண்டியர்கோயம்புத்தூர்பெண்ஐந்திணைகளும் உரிப்பொருளும்போக்குவரத்துபுலிமு. மேத்தாபஞ்சாயத்து ராஜ் சட்டம்சிவாஜி கணேசன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விசயகாந்துசுற்றுலாவல்லினம் மிகும் இடங்கள்வினோஜ் பி. செல்வம்ஜோதிகாமரபுச்சொற்கள்புதுச்சேரிகடலோரக் கவிதைகள்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கட்டபொம்மன்தேவகுலத்தார்தங்கராசு நடராசன்மாசிபத்திரிகாடுஅகத்தியம்சுபாஷ் சந்திர போஸ்அவிட்டம் (பஞ்சாங்கம்)சினைப்பை நோய்க்குறிபத்துப்பாட்டுசிவனின் தமிழ்ப் பெயர்கள்பால் (இலக்கணம்)ஐம்பெருங் காப்பியங்கள்அகத்திணைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மகரம்விளம்பரம்விளையாட்டுதமன்னா பாட்டியாதிக்கற்ற பார்வதிபுங்கைதொல்காப்பியம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்புறநானூறுதரணிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமு. வரதராசன்ஞானபீட விருதுதனுசு (சோதிடம்)முல்லைக்கலிவெட்சித் திணைதிருக்குறள்அருணகிரிநாதர்உணவுதமிழர் தொழில்நுட்பம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சேரன் செங்குட்டுவன்நீர்மாணிக்கவாசகர்இந்தியத் தலைமை நீதிபதிஅறுபது ஆண்டுகள்பித்தப்பைகாளை (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மணிமேகலை (காப்பியம்)எட்டுத்தொகைதிருநெல்வேலிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்எயிட்சுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கம்பராமாயணம்ஐங்குறுநூறு - மருதம்இணையம்எலுமிச்சைபெயர்ச்சொல்வைதேகி காத்திருந்தாள்🡆 More