கோணம் கலை

கலை அல்லது பாகைத்துளி (ஆங்கிலம்: Minute of Arc) என்பது கோணத்தின் துணை அலகாகும்.

இது பாகையில் அறுபதிலொருபாகம் (160) ஆகும்; மேலும் 60 விகலைகள் ஒரு கலைக்கு சமமாகும். இது (') என்ற குறியீடினால் குறிக்கப்படுவது வழக்கம். 50' என எழுதும்போது அது 50 கலை என்பதைக் குறிக்கும்.

ஓர் பாகை என்பது ஒரு வட்டத்தின் முந்நூற்று அறுபதிலொருபாகம் (1360) என்றால், ஓர் கலை என்பது ஒரு வட்டத்தின் 121600 (அல்லது, ஆரையத்தில் π10800) பாகம். இது மிகச்சிறிய கோணங்களுடன் தொடர்புடைய வானியல், பார்வை அளவையியல், கண்ணியல், ஒளியியல், நில அளவியல் மற்றும் மறைசுடுதல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்

நிலப்படவரைவியல்

நிலப்படவரைவியலில் பாகைத்துளி பயன்படுகின்றது. நில உருண்டை ஒரு முழுச்சீரான உருண்டை இல்லை எனினும், கடல் மட்டத்தில் நில நடுக்கோட்டை வட்டமாகக் கொண்டாலொரு பாகைத்துளி என்பது சுமார் 1.86 கிலோ மீட்டர் (1.15 மைல்). இதனையே சற்றேரக்குறைய 1 நாட்டிக்கல் மைல்(கடலோட்ட மைல்) ஆகும்.

மறைசுடு துப்பாக்கிகள்

மனித கண்ணியல்

வானியல்

இவ்வகை சிறு கோணங்கள் வானியலில் தொலைவில் உள்ள விண்மீன்கள் பற்றிய அளவீடுகளுக்கு மிகவும் பயன்படுவது

இதனையும் பார்க்க

  1. பாகை
  2. புடைநொடி இந்த வானியல் அலகை பாகை அலகுளை கொண்டே கணக்கிடுகின்றனர்.

Tags:

கோணம் கலை பயன்பாடுகள்கோணம் கலை இதனையும் பார்க்ககோணம் கலைஅலகு (அளவையியல்)கோணம்பாகை (அலகு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயற்கைகும்பகோணம்கள்ளர் (இனக் குழுமம்)பெருஞ்சீரகம்தண்டியலங்காரம்முலாம் பழம்நாழிகைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மதராசபட்டினம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குமூலிகைகள் பட்டியல்இல்லுமினாட்டிமியா காலிஃபாகட்டபொம்மன்உயர் இரத்த அழுத்தம்நீர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்திய தேசிய காங்கிரசுமுல்லைக்கலிதாயுமானவர்மயில்தங்கராசு நடராசன்ஏலாதிநாயன்மார் பட்டியல்விநாயகர் அகவல்காவிரி ஆறுபஞ்சாங்கம்புதினம் (இலக்கியம்)யாழ்சதுப்புநிலம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஜிமெயில்முல்லைப்பாட்டுகருப்பைஇந்திய தேசிய சின்னங்கள்காமராசர்கூலி (1995 திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)கர்மாபஞ்சாயத்து ராஜ் சட்டம்தேவாரம்சமுத்திரக்கனிஆசாரக்கோவைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முதலாம் உலகப் போர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமாத்திரை (தமிழ் இலக்கணம்)அகநானூறுபிரப்சிம்ரன் சிங்வேதாத்திரி மகரிசிநீர்ப்பறவை (திரைப்படம்)குறவஞ்சிஆடை (திரைப்படம்)விவேகானந்தர்இராவணன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைகணையம்மு. மேத்தாஈரோடு தமிழன்பன்குறிஞ்சிப் பாட்டுஉரிச்சொல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வெட்சித் திணைபுலிமுருகன்கிருட்டிணன்பிரேமலுதமிழக வெற்றிக் கழகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மு. க. முத்துசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பறவைஅத்தி (தாவரம்)அஜித் குமார்நீதிக் கட்சிசேரன் செங்குட்டுவன்கேரளம்🡆 More