ஹைன்ரிச் ஹிம்லர்

ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் (ⓘ) (அக்டோபர் 7, 1900- மே 23, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட இம்லர் நாசி ஜெர்மன் அரசியலில் மிக முக்கியப்பங்கு வகித்தவர்.

இவர் உடன் இருந்த மற்ற அரசியல் தலைவர்களுட்ன ஒப்பிடுகையில் இவர் அதிக அரசியல் பலம் கொண்டவர் இட்லரின் மதிப்புக்குரியவர். எஸ் எஸ் படைப்பிரிவின் தளபதியாக, ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஆக பதவி வகித்தவர். இவர் ஆளுமையின் கீழ்தான் ஜெர்மனியின் அனைத்து நாசிச் சிறைச்சாலைகளும் இயங்கின. இவர் ரோமானியர்களையும், யூதர்களையும் கொன்று குவித்ததின் எண்ணிக்கை 2 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை நீள்கிறது. அது மட்டுமில்லாமல் போர்க்கைதிகளையும், பொதுவுடமைவாதிகளையும், புரட்சியாளர்களையும், ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களையும், மன நலம் குன்றியவர்கள் என்று இவர் கொன்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சமாகும். உலகப்போரின் முடிவில் இவர் மீதுள்ள குற்றங்களை கைவிடுவதென்றால் சரணடைவதாக நேசநாட்டுப் படையினருக்கு நிபந்தனை விதித்தார் . பின்னர் பிரித்தானியப் படையினரால் கைது செய்யப்பட்டு மே 23, 1945 ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டார் அங்கு ஆணையத்திற்கு பதிலளிக்குமுன் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்தார்.

ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர்
ஹைன்ரிச் ஹிம்லர்
ரெயக்ஸ்பியூரர்-SS
பதவியில்
1929–1945
தலைவர்அடால்ப் இட்லர்
முன்னையவர்எர்ஹட் எய்டன்
பின்னவர்கார்ல் ஹோங்க்
ஜெர்மனிக் கூட்டாட்சி உள்துறை அமைச்சர்
பதவியில்
1943–1945
அதிபர்அடால்ப் இட்லர்
முன்னையவர்வில்ஹெல்ம் பிரிக்
பின்னவர்வில்ஹெல்ம் ஸ்டக்கர்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புleader2
7 அக்டோபர், 1900
மியூனிக், பவேரியா, ஜெர்மனி
இறப்பு23 மே, 1945 (வயது 44)
லுன்பர்க், லோயர் சாக்சனி, ஜெர்மனி
இளைப்பாறுமிடம்leader2
அரசியல் கட்சிதேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி (NSDAP)
துணைவர்மார்கரேட் போட்
பெற்றோர்
  • leader2

Tags:

19001945அக்டோபர் 7இட்லர்ஜெர்மனிஜெர்மன்நாசி கைதிகள் சிறைச்சாலைநியூரம்பெர்க் தீர்ப்பாயம்நேச நாடுகள்படிமம்:De-Heinrich Himmler.oggபிரித்தானியாமே 23ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண் (உடல் உறுப்பு)சங்கம் (முச்சங்கம்)தமிழர் கப்பற்கலைபழமொழி நானூறுசச்சின் (திரைப்படம்)பெண்களுக்கு எதிரான வன்முறைகௌதம புத்தர்மோகன்தாசு கரம்சந்த் காந்திபுலிதமிழர் பண்பாடுகேழ்வரகுபுனித ஜார்ஜ் கோட்டைஜன கண மனதமிழ்நாடுசமரச சுத்த சன்மார்க்க சங்கம்கவலை வேண்டாம்மனித மூளைபுவிதரணிதொல். திருமாவளவன்வண்ணார்நயன்தாராதமிழர் அளவை முறைகள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சேக்கிழார்காடுஇந்தியாமீனம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பழனி முருகன் கோவில்சாத்துகுடிவினோஜ் பி. செல்வம்மாதவிடாய்உவமையணிகஞ்சாமதுரைக் காஞ்சிஜவகர்லால் நேருவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மியா காலிஃபாஆண் தமிழ்ப் பெயர்கள்சைவத் திருமணச் சடங்குசப்ஜா விதைபாலின விகிதம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முதுமலை தேசியப் பூங்காதிருநெல்வேலிகுறவஞ்சிசிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சீரகம்மீராபாய்முகுந்த் வரதராஜன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசித்ரா பௌர்ணமிதமிழர் உலோகத் தொழில்நுட்பம்ஐக்கிய நாடுகள் அவைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழர்குறிஞ்சிப் பாட்டுஅக்பர்கங்கைகொண்ட சோழபுரம்திருமூலர்ஆசிரியர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)யுகம்கிராம்புஆசிரியப்பாதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்செயங்கொண்டார்முடக்கு வாதம்வெந்து தணிந்தது காடுசுந்தர காண்டம்சீனிவாச இராமானுசன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஆய்வு🡆 More