நியூரம்பெர்க் தீர்ப்பாயம்

நியூரம்பெர்க் தீர்ப்பாயம் (Nuremberg Trials) நாசி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் முரண்பாட்டுத் தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர்க் தீர்ப்பாயம்.

பன்னாட்டு இராணுவ நடுவர் மன்றம்

ஜெர்மனி நியூரம்பெர்க் நகரில் 1945 க்கும் 1946 க்குமிடையே நீதி அரண்மணையில் (ஜஸ்டிஸ் பேலஸ்-Palace of the Justice) ஏற்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட சர்வதேச இராணுவ நடுவர் மன்றத்தின் (International Military Tribunal) முன் ஏராளமான யுத்த விதி மீறல் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர்.

முதல் விசாரணை

இதன் முதல் விசாரணையில், குறிப்பிடத்தக்கவர்களாக , பிடிபட்ட நாசி ஜெர்மனித் தலைவர்கள் 21 பேர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். முதல் விசாரணைக் கூட்டம் நவம்பர் 20, 1945, முதல் அக்டோபர் 1, 1946, வரை நடைபெற்றது.

இரண்டாவது விசாரணை

இதன் இரண்டாவது விசாரணை குறைந்த குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்ட குற்றவாளிகளை ஐக்கிய நாடுகள் நியூரம்பெர்க் இராணுவ நடுவர் மன்றம் சட்ட எண் 10 ன் கீழ் நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையம் மருத்துவர்கள் தீர்ப்பாயம் மற்றும் நீதிபதிகள் தீர்ப்பாயங்களை உள்ளடக்கியது.

கருத்து வேறுபாடு

சமீபத்தில் ஜனவரி 2, 2006 அன்று பிரித்தானிய யுத்தக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூன்று நாடுகளுக்கும் எழுந்த மூக்கூட்டு ஒப்பந்த சர்ச்சைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணைக் குறித்து மூன்று நாட்டுத் தலைவர்களும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர் என்பதை தெளிவக்கியுள்ளது.

சர்ச்சிலின் மனிதநேயம்

பல நேரங்களில் வின்சன்ட் சர்ச்சில் யுத்தக்குற்றத் தண்டணையளிப்பில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவருடைய நோக்கம் மனித நேயம் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டும், ஜோசப் ஸ்டாலினும் ஜெர்மானியர் பலரை தண்டிப்பதிலேயே இருந்தது என்று கூறப்படுகிறது.

Tags:

இரண்டாம் உலகப்போர்ஜெர்மனிநாசி ஜெர்மனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாங்கம்இன்ஃபுளுவென்சாபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்சிங்கம்சிறுகோள்யோனிஅரபு மொழிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கருப்பசாமிகதீஜாசுந்தரமூர்த்தி நாயனார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்எஸ். சத்தியமூர்த்திசங்க இலக்கியம்திருத்தணி முருகன் கோயில்குமரகுருபரர்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)உதயநிதி ஸ்டாலின்புஷ்பலதாஎல். இராஜாபொன்னியின் செல்வன் 1மக்களாட்சிகற்றாழைதமிழில் சிற்றிலக்கியங்கள்நீதிக் கட்சிநம்ம வீட்டு பிள்ளைராதிகா சரத்குமார்அம்பேத்கர்இடலை எண்ணெய்பால்வினை நோய்கள்தற்குறிப்பேற்ற அணிமுத்துலட்சுமி ரெட்டிதிதி, பஞ்சாங்கம்வல்லம்பர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இசுலாத்தின் புனித நூல்கள்மருத்துவம்இலங்கையின் வரலாறுடங் சியாவுபிங்கொச்சி கப்பல் கட்டும் தளம்இலங்கைசென்னை சூப்பர் கிங்ஸ்ஆறுமுக நாவலர்கோயம்புத்தூர் மாவட்டம்காதல் மன்னன் (திரைப்படம்)இருட்டு அறையில் முரட்டு குத்துசிங்கம் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)சுற்றுச்சூழல் மாசுபாடுதேவநேயப் பாவாணர்ஜிமெயில்ஒரு காதலன் ஒரு காதலிசூரியக் குடும்பம்மனித மூளைடெலிகிராம், மென்பொருள்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்சிலம்பரசன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சீறாப் புராணம்ஏலாதி69களவழி நாற்பதுகன்னி (சோதிடம்)பாண்டியர்குறிஞ்சிப் பாட்டுகாய்ச்சல்இந்திய தண்டனைச் சட்டம்வாட்சப்இந்து சமய அறநிலையத் துறைஉஹத் யுத்தம்இராமானுசர்ஜன கண மனபதினெண்மேற்கணக்குகே. அண்ணாமலைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருக்குர்ஆன்திருப்பாவை🡆 More