ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்

ஹியூஸ்டன் ராகெட்ஸ் (Houston Rockets) என்.

பி. ஏ.">என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஹகீம் ஒலாஜுவான், க்ளைட் ட்ரெக்ஸ்லர், சார்ல்ஸ் பார்க்லி, ரால்ஃப் சேம்ப்சன், ட்ரேசி மெக்ரேடி, யாவ் மிங்.

ஹியூஸ்டன் ராகெட்ஸ்
Wiki தமிழ்ஹியூஸ்டன் ராகெட்ஸ் logo
ஹியூஸ்டன் ராகெட்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1967
வரலாறு சான் டியேகோ ராகெட்ஸ்
1967-1971
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
1971-இன்று
மைதானம் டொயோடா சென்டர்
நகரம் ஹியூஸ்டன், டெக்சஸ்
அணி நிறங்கள் சிவப்பு, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) லெஸ்லி அலெச்கான்டர்
பிரதான நிருவாகி டெரில் மோரி
பயிற்றுனர் ரிக் ஏடல்மன்
வளர்ச்சிச் சங்கம் அணி ரியோ கிரான்டே வேலி வைப்பர்ஸ்
போரேறிப்புகள் 2 (1994, 1995)
கூட்டம் போரேறிப்புகள் 4 (1981, 1986, 1994, 1995)
பகுதி போரேறிப்புகள் 4 (1977, 1986, 1993, 1994)
இணையத்தளம் rockets.com

2007/08 அணி

ஹியூஸ்டன் ராகெட்ஸ் - 2007-2008 அணி

அணி வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
12 ரேஃபர் ஆல்ஸ்டன் பந்துகையாளி பின்காவல் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.88 79 ஃபிரெஸ்னோ மாநிலம் 39 (1998)
31 ஷேன் பாடியே சிறு முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 104 டியுக் 6 (2001)
0 ஏரன் புருக்ஸ் பந்துகையாளி பின்காவல் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.83 73 ஓரிகன் 26 (2007)
3 ஸ்டீவ் ஃபிரான்சிஸ் பந்துகையாளி பின்காவல் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.91 95 மேரிலன்ட் 2 (1999)
19 மைக் ஹாரிஸ் சிறு முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 109 ரைஸ் (2005)ல் தேரவில்லை
44 சக் ஹேஸ் வலிய முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 110 கென்டக்கி (2005)ல் தேரவில்லை
2 லூத்தர் ஹெட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.91 84 இலினொய் 24 (2005)
8 பாபி ஜாக்சன் பந்துகையாளி பின்காவல் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.85 84 மினசோட்டா 23 (1997)
14 கார்ல் லான்டிரி சிறு முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 113 பர்டியு 31 (2007)
1 ட்ரேசி மெக்ரேடி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 101 மவுண்ட் சயன் கிறிஸ்தவ அகாடெமி (டரம், வட கரொலைனா) 9 (1997)
55 டிகெம்பே முடம்போ நடு நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2.18 118 ஜார்ஜ்டவுன் 4 (1991)
20 ஸ்டீவ் நோவாக் சிறு முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 106 மார்க்கெட் 32 (2006)
4 லுயீஸ் ஸ்கோலா வலிய முன்நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  அர்ஜென்டினா 2.06 107 டிஏயூ செராமிகா (ஐரோலீக) 56 (2002)
33 லோரென் வுட்ஸ் நடு நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.18 118 அரிசோனா 46 (2001)
11 யாவ் மிங் நடு நிலை ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  சீனா 2.26 141 ஷாங்காய் ஷார்க்ஸ் (சீனா) 1 (2002)
பயிற்றுனர்: ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்  ரிக் ஏடல்மன்

வெளி இணைப்புகள்


Tags:

என். பி. ஏ.கூடைப்பந்துக்ளைட் ட்ரெக்ஸ்லர்சார்ல்ஸ் பார்க்லிடெக்சாஸ்யாவ் மிங்ஹகீம் ஒலாஜுவான்ஹியூஸ்டன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாழைதேர்தல்முன்னின்பம்தாயுமானவர்அக்கி அம்மைதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்காம சூத்திரம்சிறுபஞ்சமூலம்நெல்தொல்காப்பியம்போக்கிரி (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிவனின் 108 திருநாமங்கள்தேனி மக்களவைத் தொகுதிகுடமுழுக்குமரபுச்சொற்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வேளாண்மைஅக்பர்ரோகித் சர்மாமுடியரசன்வைகோதிருப்புகழ் (அருணகிரிநாதர்)அழகர் கோவில்திருவாசகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்நெடுநல்வாடை (திரைப்படம்)பி. காளியம்மாள்சப்ஜா விதைமுக்குலத்தோர்பிரான்சிஸ்கன் சபைசரண்யா துராடி சுந்தர்ராஜ்அபிசேக் சர்மாவானிலைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஆய்த எழுத்துவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திராவிசு கெட்எஸ். ஜெகத்ரட்சகன்சித்த மருத்துவம்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)இளங்கோவடிகள்பாக்கித்தான்இலங்கையின் மாகாணங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்யாவரும் நலம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஊராட்சி ஒன்றியம்தொழுகை (இசுலாம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழக வரலாறுஎம். கே. விஷ்ணு பிரசாத்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ் எண்கள்பண்ணாரி மாரியம்மன் கோயில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்திருமந்திரம்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சித்தர்பத்துப்பாட்டுஉயிர் உள்ளவரை காதல்பாரிவிளம்பரம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தாவரம்விராட் கோலிஇந்தியன் பிரீமியர் லீக்சே குவேராமாணிக்கவாசகர்சார்பெழுத்துமக்களவை (இந்தியா)மாநிலங்களவைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉன்னை நினைத்துசிற்பி பாலசுப்ரமணியம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தைப்பொங்கல்🡆 More