ஹசன் ஜமீல்

ஹசன் ஜமீல் (Hasan Jamil, பிறப்பு: சூலை 25 1952, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 06 இல் கலந்து கொண்டுள்ளார். 1987 இலிருந்து 1988 வரை பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஹசன் ஜமீல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 6
ஓட்டங்கள் - 111
மட்டையாட்ட சராசரி - 22.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 28
வீசிய பந்துகள் - 232
வீழ்த்தல்கள் - 8
பந்துவீச்சு சராசரி - 19.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 3 2006

Tags:

1952ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்சூலை 25துடுப்பாட்டம்தேர்வுத் துடுப்பாட்டம்பாக்கித்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ருதி ராஜ்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்குருதி வகைநியூயார்க்கு நகரம்முகலாயப் பேரரசுதமிழ் எண் கணித சோதிடம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்லோகேஷ் கனகராஜ்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஊரு விட்டு ஊரு வந்துபாசிப் பயறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இனியவை நாற்பதுபிரேமலுபுதுமைப்பித்தன்அதிமதுரம்விஜய் (நடிகர்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பயண அலைக் குழல்நன்னூல்சூரைகல்லணைதிரிசாமுகம்மது நபிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஇலங்கைநனிசைவம்போதி தருமன்முத்தொள்ளாயிரம்சித்தார்த்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்தமிழ் இலக்கியம்பகவத் கீதைஇன்ஸ்ட்டாகிராம்இராமாயணம்வெண்பாபுகாரி (நூல்)தமிழக வெற்றிக் கழகம்இந்தியப் பிரதமர்இரசினிகாந்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமறைமலை அடிகள்அஸ்ஸலாமு அலைக்கும்தேசிக விநாயகம் பிள்ளைகருக்காலம்ராச்மாசூர்யா (நடிகர்)மகாபாரதம்திரிகடுகம்தி டோர்ஸ்ம. பொ. சிவஞானம்கேழ்வரகுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகரும்புற்றுநோய்தேம்பாவணிபட்டினப் பாலைஆண்டாள்கனிமொழி கருணாநிதிவிவேக் (நடிகர்)ஹதீஸ்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தீரன் சின்னமலைதமிழ்ஒளிகாயத்ரி மந்திரம்பூலித்தேவன்எனை நோக்கி பாயும் தோட்டாசுந்தரமூர்த்தி நாயனார்பிலிருபின்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்உவமையணிபதிற்றுப்பத்துமீனா (நடிகை)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கார்லசு புச்திமோன்நயன்தாராவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி🡆 More