ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) என்பது 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க 5 பிப்ரவரி 2020 அன்று நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு பட்டியல் சமூக உறுப்பினர் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கொண்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை நிறுவப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறக்கட்டளையின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லம் அமைந்த ஆர்- 20, கிரேட்டர் கைலாஷ், புது தில்லி 110048 என்ற முகவரியில் செயல்படும். இந்த அறக்கட்டளையின் தலைவராக மகந்த் நிருத்திய கோபால் தாஸ், பொதுச் செயலராக சம்பத் ராய் மற்றும் பொருளாராக சுவாமி கோவிந்த்தேவ் கிரி, புனே உள்ளனர். மேலும் இராமர் கோயில் கட்ட ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கர் நிலம் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
உருவாக்கம்இந்திய அரசு
வகைஅறக்கட்டளை
நோக்கம்அயோத்தியில் இராமர் கோயில் வளாகம் கட்டும் பணி மற்றும் மேலாண்மை
தலைமையகம்R-20, கிரேட்டர் கைலாஷ், பகுதி -1, புது தில்லி
தலைமையகம்
சேவை
அயோத்தி, உத்தரப் பிரதேசம்
உறுப்பினர்
15
தலைவர்
மகந்த் நிருத்தியகோபால் தாஸ்
வலைத்தளம்srjbtkshetra.org
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
ராம ஜென்ம பூமியில் 5 ஆகஸ்டு 2020 அன்று இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்தியகோபால் தாசும்

அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும்

அறக்கட்டளைக்கு 9 நிரந்தர உறுப்பினர்களையும், 6 நியமன உறுப்பினர்களையும் இந்திய அரசு நியமித்துள்ளது.

நிரந்தர உறுப்பினர்கள்

மடாதிபதிகள்

  • ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ் பீடாபதி, சுவாமி வாசுதேவானந்தர், பிரயாக்ராஜ்
  • ஜெகத்குரு மாதவாச்சாரிய சுவாமி விஷ்வ பிரசன்னதீர்த்த சுவாமி, உடுப்பி
  • யோகபுருஷர் பரமானந்தர், அரித்துவார்
  • சுவாமி கோவிந்ததேவ் கிரி, புனே

பொது மக்கள்

நியமன உறுப்பினர்கள்

  • இந்திய அரசின் பிரதியாக, இந்திய அரசில் இணைச்செயலாளர் பதவியில் உள்ள ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. (பதவி வழி-Ex-officio)
  • உத்தரப் பிரதேச அரசுப் பிரதிநிதியாக ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. (பதவி வழி)
  • அயோத்தி மாவட்ட இந்து சமய நீதிபதி (பதவி வழி)
  • இந்த அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் வளாகம் கட்டுவதற்கு தலைவராக ஒருவர் (பதவி வழி) தேர்ந்தேடுக்கப்படுவார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும்ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை இதனையும் காண்கஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை மேற்கோள்கள்ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை வெளி இணைப்புகள்ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புஅயோத்திஏக்கர்கே. பராசரன்தலித்புது தில்லிபுனேராம ஜென்ம பூமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயேசு108 வைணவத் திருத்தலங்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅகத்தியமலைபெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பெங்களூர்செயற்கை நுண்ணறிவுபிரேமலுமேற்குத் தொடர்ச்சி மலைசித்தர்கள் பட்டியல்விஜய் (நடிகர்)சு. வெங்கடேசன்கள்ளுயாவரும் நலம்மீரா சோப்ராகரிகால் சோழன்உயிர்மெய் எழுத்துகள்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசுரதாமார்பகப் புற்றுநோய்குற்றாலக் குறவஞ்சிஅயோத்தி இராமர் கோயில்எயிட்சுஅகத்தியர்சூர்யா (நடிகர்)மனித உரிமைநாயக்கர்பொருநராற்றுப்படைநாயன்மார் பட்டியல்விவேக் (நடிகர்)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கொன்றை வேந்தன்சித்திரைஅவிட்டம் (பஞ்சாங்கம்)பொறியியல்தொல். திருமாவளவன்அண்ணாமலை குப்புசாமிமுத்துலட்சுமி ரெட்டிகரணம்குருத்து ஞாயிறுயோவான் (திருத்தூதர்)மேழம் (இராசி)புரோஜெஸ்டிரோன்நருடோபாக்கித்தான்சுக்ராச்சாரியார்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகட்டபொம்மன்எட்டுத்தொகைசூரைகோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அழகர் கோவில்கன்னியாகுமரி மாவட்டம்பதினெண்மேற்கணக்குபரிவுமுகம்மது நபியின் இறுதிப் பேருரைசுந்தர காண்டம்பிரபுதேவாஇஸ்ரேல்இந்திய அரசியல் கட்சிகள்ராதாரவிசுலைமான் நபிபர்வத மலைசெஞ்சிக் கோட்டைவிவிலிய சிலுவைப் பாதைமுக்கூடற் பள்ளுமூதுரைகொல்கொதாவேதம்திரு. வி. கலியாணசுந்தரனார்ரோசுமேரிவரலாறுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்பெயர்ச்சொல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி🡆 More