நகரம் வேராகுரூசு

வேராகுரூசு (Veracruz) என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேராகுரூசில் மெக்சிக்கோ குடாவில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும்.

இது மாநிலத் தலைநகரமான அலாப்பாவில் (Xalapa) இருந்து கூட்டமைப்பு நெடுஞ்சாலை 140 வழியாக 105 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 444,438 உம், மாநகரசபைப் பகுதியின் மக்கள்தொகை 512,310 உம் ஆகும். 241 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரசபைப் பகுதியில் நகருக்கு வெளியாயுள்ள வலன்டே டயசு, லாசு அமாப்போலாசு ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன. போக்கா டெல் ரியோ (Boca del Río), ஆல்வாராடோ (Alvarado) ஆகிய மாநகரசபைப் பகுதிகளையும் உட்படுத்தியுள்ள இதன் பெருநகரப் பகுதி 702,394 மக்கள் தொகையைக் கொண்டது.

வேராகுரூசு
பியூர்ட்டோ டி வேரோகுரூசு
நகரம்
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
வேராகுரூசு-இன் சின்னம்
சின்னம்
நாடுமெக்சிக்கோ
மாநிலம்வேராகுரூசு
மாநகரசபைவேராகுரூசு
நிறுவப்பட்டது22 ஏப்ரல் 1519
ஏற்றம்1 m (3 ft)
மக்கள்தொகை (2005)
 • நகரம்444,438
 • நகர்ப்புறம்512,310 (மாநகரம்)
 • பெருநகர்702,394 (பெருநகர்)
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-7)
இணையதளம்www.veracruz-puerto.gob.mx/

Tags:

அலாப்பாகிலோமீட்டர்சதுர கிலோமீட்டர்பரப்பளவுமக்கள் தொகைமெக்சிக்கோமெக்சிக்கோ குடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நிணநீர்க் குழியம்அகநானூறுஜே பேபிஹரி (இயக்குநர்)சீவக சிந்தாமணிஇந்திய வரலாறுகா. ந. அண்ணாதுரையாதவர்உடுமலை நாராயணகவிசிவனின் 108 திருநாமங்கள்நீதி இலக்கியம்அளபெடைஎயிட்சுபதிற்றுப்பத்துபெருஞ்சீரகம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நற்றிணைதமிழ்நாடுராஜா ராணி (1956 திரைப்படம்)நிதிச் சேவைகள்அம்பேத்கர்செப்புஈரோடு தமிழன்பன்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)காற்றுஅண்ணாமலையார் கோயில்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்விருத்தாச்சலம்நீர்நிலைபெரும்பாணாற்றுப்படைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முத்தொள்ளாயிரம்முள்ளம்பன்றிபரணி (இலக்கியம்)காச நோய்கிராம நத்தம் (நிலம்)பெ. சுந்தரம் பிள்ளைகன்னி (சோதிடம்)மெய்யெழுத்துவெண்குருதியணுபூனைமழைநீர் சேகரிப்புஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவெட்சித் திணைவிஸ்வகர்மா (சாதி)பனிக்குட நீர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கொல்லி மலைதிராவிடர்செம்மொழிவிநாயகர் அகவல்உலகம் சுற்றும் வாலிபன்தமிழர் தொழில்நுட்பம்இந்திய தேசிய சின்னங்கள்முருகன்குற்றியலுகரம்பத்து தலசமரச சுத்த சன்மார்க்க சங்கம்குண்டலகேசிடி. என். ஏ.கலம்பகம் (இலக்கியம்)மானிடவியல்தமிழ்பரிபாடல்வணிகம்எட்டுத்தொகைநந்திக் கலம்பகம்முதுமொழிக்காஞ்சி (நூல்)படையப்பாமீனம்பித்தப்பைகண்ணகிசமுத்திரக்கனிபிள்ளையார்பாலின விகிதம்தமிழ்த் தேசியம்வெந்தயம்🡆 More