மே 9 வெற்றி நாள்

வெற்றி நாள் (Victory Day 1945 ஆம் ஆண்டில் நாட்சி செருமனியின் சரணடைதலை நினைவுகூரும் விடுமுறை நாள் ஆகும்.

1945 மே 8 மாலையில் (மாஸ்கோ நேரம் மே 9 நள்ளிரவிற்குப் பின்னர்) செருமனி சரணடைந்தமை கையெழுத்திடப்பட்டதை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் 15 குடியரசுகளால் இந்நாள் முதன் முதலில் நினைவுகூரப்பட்டது. சோவியத் அரசு பெர்லினில் கையெழுத்திடும் விழா முடிவடைந்தவுடன் அதனை மே 9 அதிகால அறிவித்தது. 1945 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 1965 ஆம் ஆண்டிலேயே இந்நாள் தொழிலாளர் அல்லாத அனைவருக்குமான விடுமுறை நாளாக சில சோவியத் குடியரசுகளில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

வெற்றி நாள்
Victory Day
மே 9 வெற்றி நாள்
மாஸ்கோவில் 2005 மே 9 இல் வெற்றி நாள் கொண்டாட்டங்கள்
அதிகாரப்பூர்வ பெயர்உருசியம்: День Победы
கடைபிடிப்போர்உருசியா, முன்னாள் சோவியத் நாடுகள், செர்பியா, இசுரேல், முன்னாள் வார்சா உடன்பாடு நாடுகள்
நாள்9 மே
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனவெற்றி நாள் (ஐரோப்பா)

கிழக்கு செருமனியில், மே 8 வெற்றி நாள் 1950 முதல் 1966 வரை கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1985 இல் 40-வது நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. 1975 இல், சோவியத் முறையிலான "வெற்றி நாள்" மே 9 இல் கொண்டாடப்பட்டது. 2002 முதல், செருமனியின் மெக்லென்பூர்க்-வோர்போமர்ன் மாநிலம் தேசிய சோசலிசத்தில் இருந்து விடுதலை நாளாகவும் இரண்டாம் உலகப் போர் முடிவு நாளாகவும் கொண்டாடி வருகிறது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு உருசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து மே 9 ஐ அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இந்நாள் ஒரு வார இறுதியில் வந்தாலும், இதனை வேலை செய்யாத நாளாகவே கருதுகிறது (அதன் பின் வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும்).

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மே 9 வெற்றி நாள் இவற்றையும் பார்க்கமே 9 வெற்றி நாள் குறிப்புகள்மே 9 வெற்றி நாள் மேற்கோள்கள்மே 9 வெற்றி நாள் வெளி இணைப்புகள்மே 9 வெற்றி நாள்செருமனிசோவியத் ஒன்றியம்நாட்சி ஜெர்மனிபெர்லின்மாஸ்கோமே 8மே 9

🔥 Trending searches on Wiki தமிழ்:

கமல்ஹாசன்வெ. இராமலிங்கம் பிள்ளைமலையாளம்ஹோலிவரிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆரணி மக்களவைத் தொகுதிஉரைநடைபேரூராட்சிமேற்குத் தொடர்ச்சி மலைபரணி (இலக்கியம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தாய்ப்பாலூட்டல்108 வைணவத் திருத்தலங்கள்சைவத் திருமுறைகள்கிறித்தோபர் கொலம்பசுஸ்ரீபாசிப் பயறுஅன்புமணி ராமதாஸ்சுற்றுச்சூழல்ஓ. பன்னீர்செல்வம்சிறுகதைநீர் விலக்கு விளைவுதி டோர்ஸ்பித்தப்பைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிவன்பாக்கித்தான்விண்டோசு எக்சு. பி.ஞானபீட விருது2014 உலகக்கோப்பை காற்பந்துஎம். ஆர். ராதாகாதல் கொண்டேன்போக்குவரத்தும. கோ. இராமச்சந்திரன்டி. எம். செல்வகணபதிஅழகர் கோவில்இந்திஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇறைமைசித்தர்பிலிருபின்பாண்டியர்சாகித்திய அகாதமி விருதுபுரோஜெஸ்டிரோன்உப்புச் சத்தியாகிரகம்வே. செந்தில்பாலாஜிதேவதூதர்சிற்பி பாலசுப்ரமணியம்நிலக்கடலைபஞ்சபூதத் தலங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஅலீபாரத ரத்னாஉயிர்மெய் எழுத்துகள்விருத்தாச்சலம்மக்களாட்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்திரிசாநம்மாழ்வார் (ஆழ்வார்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கல்விதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பிள்ளையார்திருக்குறள்அகமுடையார்இந்தியாஎங்கேயும் காதல்முருகன்இடலை எண்ணெய்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமேழம் (இராசி)பழனி முருகன் கோவில்மு. கருணாநிதிதமிழ்நாடு சட்டப் பேரவை🡆 More