வெண்ட்வொர்த் மில்லர்

வெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III (பிறப்பு: ஜூன் 2, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர்.

இவர் பிரிசன் பிரேக் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது க்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் அண்டர்வேர்ல்ட், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெண்ட்வொர்த் மில்லர்
பிறப்புவெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III
சூன் 2, 1972 ( 1972 -06-02) (அகவை 51)
Chipping Norton, ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிநடிகர், மாடல், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்சமயம்

திரைக்கதை

திரைக்கதை
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2013 ஸ்டோக்கர் இணை தயாரிப்பாளர்

வெளி இணைப்புகள்

Tags:

அண்டர்வேர்ல்ட்ஐக்கிய அமெரிக்காகோல்டன் குளோப் விருதுநடிகர்பிரிசன் பிரேக்ரெசிடென்ட் ஈவில் 5ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுச்சேரிவேதாத்திரி மகரிசிபுறாபகத் சிங்திருமூலர்கருட புராணம்கவுண்டமணிவட்டாட்சியர்சகுந்தலாசங்க இலக்கியம்சிந்துவெளி நாகரிகம்காதலன் (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ் விக்கிப்பீடியாவிஜய் வர்மாதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆண்டாள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மு. க. ஸ்டாலின்முக்குலத்தோர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமீன் சந்தைபுதிய ஏழு உலக அதிசயங்கள்புங்கைபிளிப்கார்ட்மாதுளைசூரியக் குடும்பம்ஆண்குறிஇந்து சமய அறநிலையத் துறைஜவகர்லால் நேருஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்ஜி. யு. போப்திருக்குறள்மயில்தில்லு முல்லுஉப்புச் சத்தியாகிரகம்கருமுட்டை வெளிப்பாடுகருப்பு நிலாகருப்பைகட்டபொம்மன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)புற்றுநோய்பக்தி இலக்கியம்வாரிசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கவலை வேண்டாம்வராகிஇரண்டாம் உலகப் போர்அகநானூறுபள்ளர்இன்ஃபுளுவென்சாமரபுச்சொற்கள்நவரத்தினங்கள்இராமாயணம்தைராய்டு சுரப்புக் குறைதிரௌபதிமூவேந்தர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரையானைஇசுலாமிய நாட்காட்டிகருக்காலம்கலைசேரர்சோழர்மக்களவை (இந்தியா)சப்தகன்னியர்கருத்தரிப்புமுகலாயப் பேரரசுஇந்திய அரசியலமைப்புசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கண் (உடல் உறுப்பு)கோயம்புத்தூர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுகாயத்ரி மந்திரம்ஆசாரக்கோவைஎட்டுத்தொகை🡆 More