வீட்டோ

வீட்டோ எனும் இலத்தீன் சொல்லிற்கு நான் தடை செய்கிறேன் எனப்பொருளாகும்.

ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்வதே வீட்டோ ஆகும்.

வரலாறு

பண்டைய ரோம் நாட்டில் ரோமை செனட் சபையில் இயற்றும் கொடும் சட்டங்களை தடை செய்து மக்களைக் காக்க, ரோமை நாட்டு நீதிபதிகளுக்கு வீட்டோ எனும் தடை அதிகாரம் இருந்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு உள்ளது.

ஐக்கிய அமெரிக்கா நாடுகள்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கீழவை மற்றும் செனட் அவையில் இயற்றிய சட்டங்களை, அந்நாட்டின் அதிபருக்கு தடை செய்யும் அதிகாரம் உள்ளது. அமெரிக்க நாட்டு அதிபர் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடை செய்த ஒரு சட்டத்தை, மீண்டும் அந்நாட்டின் கீழவையிலும்; மேலவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்ப்படலாம். எ. கா. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தொடர்பாக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்ட மசோதாவிற்கு, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வீட்டோ வரலாறுவீட்டோ மேற்கோள்கள்வீட்டோ வெளி இணைப்புகள்வீட்டோஇலத்தீன் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அய்யா வைகுண்டர்திருவாதிரை (நட்சத்திரம்)நாட்டு நலப்பணித் திட்டம்இளையராஜாமக்காஆண்டாள்அரைவாழ்வுக் காலம்ஓமியோபதிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கட்டபொம்மன்கட்டற்ற மென்பொருள்விபுலாநந்தர்மியா காலிஃபாஓரங்க நாடகம்நந்தி திருமண விழாமெட்பார்மின்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாடு சட்டப் பேரவைவெள்ளி (கோள்)வாழைப்பழம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஒரு காதலன் ஒரு காதலிகாதலர் தினம் (திரைப்படம்)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956மயங்கொலிச் சொற்கள்டிரைகிளிசரைடுதொலைக்காட்சியாவரும் நலம்இடலை எண்ணெய்ஊட்டச்சத்துபுணர்ச்சி (இலக்கணம்)திரு. வி. கலியாணசுந்தரனார்நம்ம வீட்டு பிள்ளைஉணவுவிஸ்வகர்மா (சாதி)கார்த்திக் ராஜாபோக்குவரத்துதஞ்சாவூர்முல்லைப்பாட்டுஇந்திய தேசிய சின்னங்கள்நான்மணிக்கடிகைதிருவள்ளுவர்நாயக்கர்பெரும்பாணாற்றுப்படைஅகரவரிசைஇயேசுகுப்தப் பேரரசுவாதுமைக் கொட்டைதிருவிளையாடல் புராணம்திருமூலர்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குநன்னூல்சீமான் (அரசியல்வாதி)உ. வே. சாமிநாதையர்வெ. இறையன்புயோகக் கலைதிருவாரூர் தியாகராஜர் கோயில்ஓவியக் கலைகட்டுவிரியன்பொருநராற்றுப்படைதமிழர் சிற்பக்கலைகர்ணன் (மகாபாரதம்)நூஹ்வே. செந்தில்பாலாஜிஆதம் (இசுலாம்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்புகாரி (நூல்)மாணிக்கவாசகர்கடையெழு வள்ளல்கள்தினகரன் (இந்தியா)புதிய ஏழு உலக அதிசயங்கள்திணைபார்த்திபன் கனவு (புதினம்)கலைசுபாஷ் சந்திர போஸ்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More