வில்ட் சேம்பர்லென்

வில்டன் நார்மன் சேம்பர்லென் அல்லது வில்ட் சேம்பர்லென் (Wilton Norman Chamberlain, பிறப்பு - ஆகஸ்டு 21, 1936, மரணம் அக்டோபர் 12, 1999) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார்.

என். பி. ஏ.-இல் சேர்வதுக்கு முன் இவர் நாலு ஆண்டு கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் என். பி. ஏ.-இல் 1959 முதல் 1973 வரை விளையாடினார். 1959 முதல் 1964 வரை ஃபிலடெல்ஃபியா/சான் ஃப்ரான்சிஸ்கோ வாரியர்ஸ் அணியில் விளையாடினார். 1965 முதல் 1968 வரை ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1968 முதல் 1973 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடினார்.

வில்ட் சேம்பர்லென்
வில்ட் சேம்பர்லென்
அழைக்கும் பெயர்வில்ட் த ஸ்டில்ட் (Wilt The Stilt), பிக் டிப்பர் (Big Dipper)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 1 in (2.16 m)
எடை275 lb (125 kg)
பிறப்பு(1936-08-21)ஆகத்து 21, 1936
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
இறப்புஅக்டோபர் 12, 1999(1999-10-12) (அகவை 63)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
கல்லூரிகேன்சஸ்
தேர்தல்territorial pick, 1959
ஃபிலடெல்ஃபியா வாரியர்ஸ்
வல்லுனராக தொழில்1958–1974
முன்னைய அணிகள் ஹார்லம் குளோப்ட்ராட்டர்ஸ் (1958-1959), ஃபிலடெல்ஃபியா/சான் ஃப்ரான்சிஸ்கோ வாரியர்ஸ் (1959-1964), ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் (1965-1968), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1968-1973), சான் டியேகோ கொன்கீஸ்டாடோர்ஸ் (1973-1974)
விருதுகள்Four-time NBA MVP
NBA Finals MVP
NBA Rookie of the Year (1960)
NBA's 50th Anniversary All-Time Team
புகழவை* 2x NBA champion (1967, 1972)
  • 4x NBA MVP (1960, 1966-68)
  • 1972 Finals MVP
  • 1960 All-Star Game MVP
  • 13x NBA All-Star
  • 7x All-NBA First Team (1960–62, 1964, 1966–68)
  • 3x All-NBA Second Team (1963, 1965, 1972)
  • NBA 35th Anniversary Team
  • NBA's 50th Anniversary All-Time Team

என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 30.1 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். மார்ச் 2, 1962 ஒரு போட்டியில் 100 புள்ளிகள் பெற்றார்; என். பி. ஏ. வரலாற்றில் ஒரு போட்டியில் வேறு யாரும் இவ்வளவு புள்ளிகள் இன்று வரை பெற்றவில்லை.

Tags:

1936195919641965196819731999ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ்அக்டோபர் 12ஆகஸ்டு 21என். பி. ஏ.ஐக்கிய அமெரிக்க நாடுகள்கூடைப்பந்துகேன்சஸ் பல்கலைக்கழகம்கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காரைக்கால் அம்மையார்இயற்கை வளம்மருதமலைபாரத ரத்னாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்மழைநீர் சேகரிப்புபெண்களின் உரிமைகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பட்டா (நில உரிமை)இந்து சமயம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுடியரசன்இனியவை நாற்பதுகுணங்குடி மஸ்தான் சாகிபுமனித மூளைகட்டுரைதமிழ் இலக்கியப் பட்டியல்கொன்றைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்பாரிசமணம்கருக்காலம்காயத்ரி மந்திரம்உவமையணிநரேந்திர மோதிஜெயகாந்தன்அட்சய திருதியைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅய்யா வைகுண்டர்புதினம் (இலக்கியம்)தமிழர் நிலத்திணைகள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நந்திக் கலம்பகம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தசாவதாரம் (இந்து சமயம்)குண்டூர் காரம்கம்பராமாயணம்கருச்சிதைவுதேவிகாபஞ்சதந்திரம் (திரைப்படம்)காம சூத்திரம்மு. வரதராசன்விண்ணைத்தாண்டி வருவாயாஇலட்சம்மலைபடுகடாம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மக்களவை (இந்தியா)முதுமலை தேசியப் பூங்காதமிழ் இலக்கணம்சூரரைப் போற்று (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்குற்றியலுகரம்சுற்றுச்சூழல் பாதுகாப்புநன்னன்மஞ்சள் காமாலைதமிழர்முத்துராஜாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மொழிசங்க காலப் புலவர்கள்நல்லெண்ணெய்ரத்னம் (திரைப்படம்)நீதி இலக்கியம்திருவிழாகேள்விவேற்றுமைத்தொகைபறம்பு மலைவிஜய் (நடிகர்)சயாம் மரண இரயில்பாதைசித்ரா பௌர்ணமிமார்பகப் புற்றுநோய்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மூலம் (நோய்)சிவாஜி கணேசன்அவுன்சு🡆 More