வின்னித்சியா மாகாணம்

வின்னித்சியா மாகாணம் (Vinnytsia Oblast) உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும்.

இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் வின்னித்சியா நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 15,29,123 ஆக இருந்தது.

வின்னித்சியா மாகாணம்
Вінницька область
வின்னித்ஸ்கா மாகாணம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
வின்னித்சியா மாகாணம்
ஆள்கூறுகள்: 48°56′N 28°41′E / 48.93°N 28.69°E / 48.93; 28.69
நாடுவின்னித்சியா மாகாணம் Ukraine
தலைநகரம்வின்னித்சியா
அரசு
 • ஆளுநர்செர்கி போர்சோவ்
 • வின்னித்சியா மாகாண சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அனடோலி ஒலியினிக்
பரப்பளவு
 • மொத்தம்26,513 km2 (10,237 sq mi)
பரப்பளவு தரவரிசை12-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்வின்னித்சியா மாகாணம் 15,29,123
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு21000-23999
வட்டார குறியீடு+380-43
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்27
நகரங்கள் (மொத்தம்)18
•  மண்டல நகரங்கள்12
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்29
கிராமங்கள்1466
FIPS 10-4UP23
இணையதளம்www.vin.gov.ua

எல்லைகள்

வின்னித்சியா மாகாணத்தின் வடக்கில் சைதோமிர் மாகாணம், வடகிழக்கில் கீவ் மாகாணம், கிழக்கில் செர்கசி மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம், தெற்கில் திரான்சுனிஸ்திரியா மற்றும் மால்டோவா நாடுகள், மேற்கில் செர்னிவ்சி மாகாணம் மற்றும் கமெல்னிட்ஸ்கி மாகாணம், தென்கிழக்கில் ஒடெசா மாகாணம் எல்லைகளாக உள்ளது.

புவியியல்

இம்மாகாணத்தின் ஊடாக தினேப்பர் ஆறு பாய்கிறது. இது மால்டோவா நாட்டுடன் 202 கிலோ மீட்டர் நீளத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இது உள்நாட்டில 7 உக்ரைனிய மாகாணங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் பல கருங்கல், பழுப்பு நிலக்கரி, பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள் நிறைந்தது. உலகின் பெரிய 800 மில்லியன் டன் அளவிற்கு தூய வெள்ளை களிமண் சுரங்கங்கள் கொண்டது. மேலும் வெந்நீர் ஊற்றுகள் கொண்டது.

பொருளாதாரம்

இம்மாகாணம் அனல் மின் நிலையங்கள் அதிகம் கொண்டது. மேலும் 39 சர்க்கரை ஆலைகளும், 13 மதுபான தொழிற்சாலைகளும் கொண்டது. மேலும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளும் கொண்டுள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

வின்னித்சியா மாகாணம் 
வின்னித்சியா மாகாணத்தின் வரைபடம்

இம்மாகாணம் 27 மாவட்டங்கள், 18 நகரங்கள், 1466 கிராமங்கள் கொண்டது.

மேற்கோள்கள்



{{Geographic Location | Centre = வின்னித்சியா மாகாணம் | North = சைதோமிர் மாகாணம் | Northeast = கீவ் மாகாணம் | East = செர்கசி மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம் | South = திரான்சுனிஸ்திரியா, வின்னித்சியா மாகாணம்  Moldova | Southwest = | West = செர்னிவ்சி மாகாணம் மற்றும் [[கமெல்னிட்ஸ்கி மாகாணம் | Northwest = | Southeast = ஒடெசா மாகாணம் }}

Tags:

வின்னித்சியா மாகாணம் எல்லைகள்வின்னித்சியா மாகாணம் புவியியல்வின்னித்சியா மாகாணம் பொருளாதாரம்வின்னித்சியா மாகாணம் மாகாண ஆட்சிப் பிரிவுகள்வின்னித்சியா மாகாணம் மேற்கோள்கள்வின்னித்சியா மாகாணம்உக்ரைன்மக்கள் தொகைவின்னித்சியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிதம்பரம் நடராசர் கோயில்பெரியபுராணம்ஆனந்தம் (திரைப்படம்)ஜெயகாந்தன்நாம் தமிழர் கட்சிநற்றிணைஇந்திய நாடாளுமன்றம்இந்திய அரசியல் கட்சிகள்திராவிடர்மொழிபெயர்ப்புதேவநேயப் பாவாணர்காரைக்கால் அம்மையார்பறவைகணினிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பாரத ரத்னாசிவாஜி கணேசன்வினோஜ் பி. செல்வம்ஈரோடு தமிழன்பன்ஐம்பெருங் காப்பியங்கள்திருவள்ளுவர்அடல் ஓய்வூதியத் திட்டம்மகாபாரதம்திட்டக் குழு (இந்தியா)திருமங்கையாழ்வார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வேலுப்பிள்ளை பிரபாகரன்கார்லசு புச்திமோன்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஆந்திரப் பிரதேசம்ஐஞ்சிறு காப்பியங்கள்சங்குஅறுபடைவீடுகள்குதிரைமலை (இலங்கை)பத்துப்பாட்டுபட்டினப் பாலைஉ. வே. சாமிநாதையர்தமிழ்நாடு காவல்துறைபுணர்ச்சி (இலக்கணம்)தமிழர் அளவை முறைகள்தமிழ்ஒளிகுகேஷ்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅயோத்தி தாசர்கருக்காலம்சுப்பிரமணிய பாரதிஇரசினிகாந்துகும்பகோணம்உதகமண்டலம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மத கஜ ராஜாமூகாம்பிகை கோயில்தமிழ்நாடுபெரும்பாணாற்றுப்படைசுரதாமுதற் பக்கம்லால் சலாம் (2024 திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)கருத்துதொல்லியல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஒன்றியப் பகுதி (இந்தியா)பகவத் கீதைபெருஞ்சீரகம்தினைசங்கம் மருவிய காலம்யாதவர்காமராசர்சீனாசைவத் திருமுறைகள்குப்தப் பேரரசுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்நரேந்திர மோதிசோழர்🡆 More