கமெல்னிட்ஸ்கி மாகாணம்

கமெல்னிட்ஸ்கி மாகாணம் (Khmelnytskyi Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் கமெல்னிட்ஸ்கி நகரம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் இம்மாகாணம், ஜெர்மன் நாஜிப் படைகள் ஆக்கிரப்பு செய்தது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,43,787 ஆகும்.

கமெல்னிட்ஸ்கி மாகாணம்
Хмельницька область
கமெல்னிட்ஸ்கா மாகாணம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கமெல்னிட்ஸ்கி மாகாணம்
ஆள்கூறுகள்: 49°32′N 26°52′E / 49.53°N 26.87°E / 49.53; 26.87
நாடுகமெல்னிட்ஸ்கி மாகாணம் Ukraine
நிறுவப்பட்ட ஆண்டு22 செப்டம்பர் 1937
நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பு1941 — 1944
தலைநகரம்கமெல்னிட்ஸ்கி நகரம்
அரசு
 • ஆளுநர்செர்கி ஹமாலி
 • கமெல்னிட்ஸ்கி மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்மைகோய்லோ சகோரோத்னி
பரப்பளவு
 • மொத்தம்20,645 km2 (7,971 sq mi)
பரப்பளவு தரவரிசை19ம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்கமெல்னிட்ஸ்கி மாகாணம் 12,43,787
 • தரவரிசை14ம் இடம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு29000-31999
வட்டாரக் குறியீடு+380-38
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-68
வாகனப் பதிவுвх, нх
மாவட்டங்கள்3
நகரங்கள் (மொத்தம்)13
•  வட்டார முக்கிய நகரங்கள்4
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்24
கிராமங்கள்1416
FIPS 10-4UP09
இணையதளம்adm-km.gov.ua

புவியியல்

20,600 km2 (7,953.70 sq mi) பரப்பளவு கொண்ட கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் வடமேற்கில் ரைவன் மாகாணம், வடகிழக்கில் சைதோமிர் மாகாணம், கிழக்கில் வின்னித்சியா மாகாணம், தெற்கில் செர்னிவ்சி மாகாணம், மேற்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் தினிஸ்டர் ஆறு பாய்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

கமெல்னிட்ஸ்கி மாகாணம் 3 மாவட்டங்கள், 6 பெரிய நகரங்கள், 1416 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 14,01,140 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 46.1% மற்றும் பெண்கள் 53.9% ஆக உள்ளனர்.

பொருளாதாரம்

இம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் எரிசக்தி தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வேளாண்மை ஆகும். கமெல்னிட்ஸ்கி அணுசக்தி நிலையம் மின் உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

கமெல்னிட்ஸ்கி மாகாணம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khmelnytskyi Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கமெல்னிட்ஸ்கி மாகாணம் புவியியல்கமெல்னிட்ஸ்கி மாகாணம் மாகாண ஆட்சிப் பிரிவுகள்கமெல்னிட்ஸ்கி மாகாணம் மக்கள் தொகை பரம்பல்கமெல்னிட்ஸ்கி மாகாணம் பொருளாதாரம்கமெல்னிட்ஸ்கி மாகாணம் மேற்கோள்கள்கமெல்னிட்ஸ்கி மாகாணம் வெளி இணைப்புகள்கமெல்னிட்ஸ்கி மாகாணம்உக்ரைன்கமெல்னிட்ஸ்கி நகரம்மக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மருது பாண்டியர்இளையராஜாநிதிச் சேவைகள்வெள்ளி (கோள்)மதீச பத்திரனஎஸ். பி. பாலசுப்பிரமணியம்சா. ஜே. வே. செல்வநாயகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜோதிகாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சோழர்திராவிடர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்கலித்தொகைபோயர்மூலம் (நோய்)மோகன்தாசு கரம்சந்த் காந்திகில்லி (திரைப்படம்)சுந்தர காண்டம்பறவைநவக்கிரகம்திருமங்கையாழ்வார்பெண்களின் உரிமைகள்அய்யா வைகுண்டர்பாரத ரத்னாகொங்கு வேளாளர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சிலம்பம்இந்தியத் தேர்தல்கள் 2024முத்துலட்சுமி ரெட்டிதமிழ்ப் புத்தாண்டுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஆசாரக்கோவைகன்னத்தில் முத்தமிட்டால்தமிழர் கப்பற்கலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சித்தர்ஊராட்சி ஒன்றியம்தினைதமிழ் எண்கள்சுனில் நரைன்மனித உரிமைரெட் (2002 திரைப்படம்)குறுந்தொகைசீர் (யாப்பிலக்கணம்)கிராம சபைக் கூட்டம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தேவாங்குநீர்காற்றுகொடுக்காய்ப்புளிஇயற்கை வளம்ஆத்திசூடிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்நெசவுத் தொழில்நுட்பம்தமிழக வெற்றிக் கழகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பெண்ணியம்மலையாளம்பெரியபுராணம்அகத்தியர்ராஜா ராணி (1956 திரைப்படம்)புலிகாடுபள்ளர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மாதவிடாய்மெய்ப்பொருள் நாயனார்ஜன்னிய இராகம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்நெருப்புகல்லீரல்திரவ நைட்ரஜன்திருவாசகம்விண்டோசு எக்சு. பி.🡆 More