இந்தியாவின் விடுதலை நாள்

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

சுதந்திர தினம்

Independence Day

स्वतंत्रता दिवस
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது
கடைபிடிப்போர்இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா
வகைதேசிய விடுமுறை
கொண்டாட்டங்கள்கொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு
நாள்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
நிகழ்வுஆண்டுதோறும்
இந்தியாவின் விடுதலை நாள்
கூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய சுதந்திர தினம்

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆகஸ்ட் 15இந்திய ஒன்றியம்இந்திய தேசியக் கொடிபிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளர் (இனக் குழுமம்)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகருப்பைகண்ணாடி விரியன்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபிரித்விராஜ் சுகுமாரன்தங்கம் தென்னரசுதேவேந்திரகுல வேளாளர்அழகர் கோவில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தெலுங்கு மொழிஜெயம் ரவிடார்வினியவாதம்டைட்டன் (துணைக்கோள்)நீர் விலக்கு விளைவுஅனுமன்தென் சென்னை மக்களவைத் தொகுதிஇரவு விடுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்சிறுகதைவிவேக் (நடிகர்)முகம்மது நபியின் இறுதிப் பேருரைபீப்பாய்இடைச்சொல்சுற்றுச்சூழல்முருகன்சிந்துவெளி நாகரிகம்நோட்டா (இந்தியா)மாணிக்கவாசகர்சுலைமான் நபிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)புறநானூறுஹாலே பெர்ரிபொருநராற்றுப்படைகாதல் மன்னன் (திரைப்படம்)உட்கட்டமைப்புதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பூலித்தேவன்மோசேமூலிகைகள் பட்டியல்மீரா சோப்ராபி. காளியம்மாள்அரவிந்த் கெஜ்ரிவால்திரிகடுகம்பழமுதிர்சோலை முருகன் கோயில்தங்கம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்காயத்ரி மந்திரம்திருவள்ளுவர்இசுலாம்வெள்ளியங்கிரி மலைதமிழர் நிலத்திணைகள்குமரி அனந்தன்ஸ்ருதி ராஜ்மறைமலை அடிகள்நெல்புவிவெப்பச் சக்திமுதலாம் உலகப் போர்சிவனின் 108 திருநாமங்கள்உயிர்ப்பு ஞாயிறுமயங்கொலிச் சொற்கள்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)செஞ்சிக் கோட்டைதமிழக வரலாறுவிநாயகர் அகவல்புதுமைப்பித்தன்குற்றாலக் குறவஞ்சிசிலப்பதிகாரம்காடைக்கண்ணிதமிழிசை சௌந்தரராஜன்வடிவேலு (நடிகர்)சிலம்பரசன்வெண்குருதியணுபெயர்ச்சொல்நற்கருணை ஆராதனைநீதிக் கட்சிபண்பாடு🡆 More