வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்

வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் அல்லது விமானச்சேவை நிறுவனம் (airline) என பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் சென்று வான்வழிப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்தச் சேவைகளை வழங்குவதற்கான வானூர்திகள் இந்த நிறுவனங்களுக்கு உரிமையானதாகவோ குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும் மற்ற வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்தோ கூட்டணி அமைத்தோ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும் உண்டு. பொதுவாக வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்கள் வான்வழி இயக்கச் சான்றிதழோ அல்லது ஒரு அரசு பறப்பியல் அமைப்பிடமிருந்து உரிமமோ கொண்டிருக்க வேண்டும்.

வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்
வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்
உலகின் மிகப்பெரிய பயணியர் வான்வழி போக்குவரத்து நிறுவனமான டெல்ட்டா ஏர்லைன்சின் போயிங் 767-300ER இரக வானூர்தி.

ஒரேஒரு வானூர்தியுடன் அஞ்சல் அல்லது சரக்கு எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடமிருந்து இவை வேறுபடுகின்றன. இந்த நிறுவனங்களை கண்டமிடை, கண்டத்தினுள், உள்நாட்டு, மண்டல, அல்லது பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் பட்டியலிடப்பட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் என்றும் தனியுரிமைப் பயணவசதிகளை வழங்கும் நிறுவனங்கள் எனவும் பிரிக்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

குடிசார் பறப்பியல்சரக்குபங்குடைமை வணிகம்பயணிவானூர்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அட்சய திருதியைவைதேகி காத்திருந்தாள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நரேந்திர மோதிவீரப்பன்ஆதிமந்திவாதுமைக் கொட்டைதமன்னா பாட்டியாவிசாகம் (பஞ்சாங்கம்)பால்வினை நோய்கள்கருப்பைதிருக்குறள்முல்லை (திணை)மகாபாரதம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உடுமலை நாராயணகவிதலைவி (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நீக்ரோபெயர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்யூடியூப்செயற்கை நுண்ணறிவுகாசோலைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்வணிகம்ஆத்திசூடிஉமறுப் புலவர்வளைகாப்புதாஜ் மகால்பாலை (திணை)அக்பர்வெள்ளியங்கிரி மலைதேவகுலத்தார்குடும்பம்வண்ணார்புதுச்சேரிகோயம்புத்தூர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்விடு தூதுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)விராட் கோலிசெக் மொழிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஸ்ரீபெண்களின் உரிமைகள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கில்லி (திரைப்படம்)தொழிலாளர் தினம்கோவிட்-19 பெருந்தொற்றுடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்புனித யோசேப்புஅகத்திணைந. பிச்சமூர்த்திதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வீரமாமுனிவர்மதீச பத்திரனதமிழ் தேசம் (திரைப்படம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிவன்மார்பகப் புற்றுநோய்முன்னின்பம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கூத்தாண்டவர் திருவிழாசேரன் (திரைப்பட இயக்குநர்)ரயத்துவாரி நிலவரி முறைசீமான் (அரசியல்வாதி)ஈரோடு தமிழன்பன்மலேரியாநயன்தாராகாடுவெட்டி குருதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பட்டினப் பாலைநாடகம்ஜெ. ஜெயலலிதாசமணம்🡆 More