வாக்களிப்பு

வாக்களிப்பு என்பது, பலர் கூடியுள்ள இடத்தில், முடிவு எடுப்பதற்கான அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.

மேற்குறிப்பிட்ட இடம் ஒரு கூட்டமாகவோ, ஒரு தேர்தல் தொகுதியாகவோ, முழு நாடாகவோ இருக்கலாம். வாக்களிப்பு பொதுவாகக் கலந்துரையாடல்கள், விவாதங்கள் அல்லது பரப்புரைகளுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது. மக்களாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பின் மூலமே தெரிவுசெய்யப்படுகின்றனர்.

Pretend ballot Panamanian referendum ballot Voting box in the 2007 French presidential election
Greek Parthenon Purple ink on an Afghan voter's finger
Women voting in Bangladesh Voting place indicator, United States

Electoral campaign posters in Milan, Italy

அரசியலில் வாக்களிப்பு

மக்களாட்சிகளில் நாட்டின் அரசாங்கம் ஒரு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதன் மூலமே தெரிவுசெய்யப்படுகிறது. இம்முறையில், பல வேட்பாளர்களில் இருந்து ஒருவரை மக்கள் தேர்ந்தெடுப்பர். பிரதிநிதித்துவ மக்களாட்சியில் ஒரு குறித்த தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியில் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வது வாக்களிப்பு மூலமே. நேரடி மக்களாட்சியில் தீர்மானங்களை எடுப்பதற்கு மக்கள் நேரடியாகவே வாக்களிப்பர்.

வெளி இணைப்புகள்

Tags:

கலந்துரையாடல்தேர்தல் தொகுதிபரப்புரைமக்களாட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாநிலங்களவைதிருப்பூர் குமரன்வெண்பாவட சென்னை (திரைப்படம்)திருப்பாவைஹூதுமருது பாண்டியர்கால்-கை வலிப்புகருப்பு நிலாபுணர்ச்சி (இலக்கணம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விஸ்வகர்மா (சாதி)மைக்கல் ஜாக்சன்ஓரங்க நாடகம்வணிகம்நாலடியார்இராமலிங்க அடிகள்குண்டலகேசிசித்தர்இராமர்அறம்விஜயநகரப் பேரரசுசே குவேராதமிழ் விக்கிப்பீடியாசூரரைப் போற்று (திரைப்படம்)விஷ்ணுஇராமாயணம்பூப்புனித நீராட்டு விழாஇந்திய தேசிய சின்னங்கள்விநாயகர் (பக்தித் தொடர்)யோகம் (பஞ்சாங்கம்)வீரப்பன்இராகுல் காந்திவளையாபதிஜன கண மனஒட்டுண்ணி வாழ்வுவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுகுற்றாலக் குறவஞ்சிநம்மாழ்வார் (ஆழ்வார்)பறையர்குதுப் நினைவுச்சின்னங்கள்இயற்கை வளம்தொல்காப்பியம்புறநானூறுஉ. வே. சாமிநாதையர்திரு. வி. கலியாணசுந்தரனார்வாதுமைக் கொட்டைசிங்கம் (திரைப்படம்)எட்டுத்தொகைமோசேஅல்லாஹ்அக்கி அம்மைமீனா (நடிகை)கிருட்டிணன்புதிய ஏழு உலக அதிசயங்கள்அண்ணாமலையார் கோயில்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)முத்துராஜாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இராமானுசர்பறவைதொகைச்சொல்இந்திய விண்வெளி ஆய்வு மையம்குறுந்தொகைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)பங்குனி உத்தரம்மருதம் (திணை)இயேசு காவியம்ஐந்து எஸ்நஞ்சுக்கொடி தகர்வுகல்லணைகருப்பசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆய்த எழுத்து (திரைப்படம்)கமல்ஹாசன்சமணம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அமேசான் பிரைம் வீடியோ🡆 More